Categories
அரசியல்

இன்றைய (25.09.22) முட்டை விலை நிலவரம்…!!!

நாமக்கல்லில் இன்று (செப்டம்பர் 25) நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தில் முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 4 ரூபாய் 30 காசு என விலை நிர்ணயம் செய்யப்பட்டது. இந்நிலையில் செப்டம்பர் மாதம் 25 ஆம் தேதி முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 4 ரூபாய் 50 காசுகளிலிருந்து, 12ஆம் தேதி முதல் 20 காசுகள் குறைந்து 4 ரூபாய் 30 காசுகளாக விலை நிர்ணயம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Categories
அரசியல்

இன்றைய (24.09.22) முட்டை விலை நிலவரம்…!!!

நாமக்கல்லில் இன்று (செப்டம்பர் 24) நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தில் முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 4 ரூபாய் 30 காசு என விலை நிர்ணயம் செய்யப்பட்டது. இந்நிலையில் செப்டம்பர் மாதம் 24 ஆம் தேதி முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 4 ரூபாய் 50 காசுகளிலிருந்து, 12ஆம் தேதி முதல் 20 காசுகள் குறைந்து 4 ரூபாய் 30 காசுகளாக விலை நிர்ணயம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Categories
மாநில செய்திகள்

“முட்டை விலை உயர்வுக்கு இதுதான் காரணம்”….. கோழிப் பண்ணையாளர்கள் சொன்ன தகவல்….!!!!!

முட்டை விலை உயர்வுக்கு இதுதான் காரணம் என்று கோழிப் பண்ணையாளர்கள் தகவல் தெரிவித்துள்ளனர். நாமக்கல் முட்டை ஒன்றின் கொள்முதல் விலை 15 காசுகள் உயர்ந்து 5.50 ரூபாயாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. 50 ஆண்டுகால கோழிப்பண்ணை வரலாற்றிலேயே நாமக்கல் முட்டை 5.50 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுவது இதுவே முதல் முறையாகும். கடந்த சில நாட்களில் மட்டும் முட்டையின் விலை 45 காசுகள் வரை உயர்ந்தது. கோழி தீவன மூலப் பொருட்களின் விலை உயர்வு, முட்டை ஒன்றின் உற்பத்தி செலவு, […]

Categories
மாநில செய்திகள்

இனி முட்டை சாப்பிடுறதும் கஷ்டம் தா….! 50 வருஷத்துல இதான் ஃபர்ஸ்ட்…..  தெறிக்க விட்ட முட்டை விலை….!!!!

நாமக்கல்லில் முட்டை ஒன்றின் கொள்முதல் விலையானது 5.50 ரூபாயாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. நாமக்கல் முட்டை ஒன்றின் கொள்முதல் விலை 15 காசுகள் உயர்ந்து 5.50 ரூபாயாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. 50 ஆண்டுகால கோழிப்பண்ணை வரலாற்றிலேயே நாமக்கல் முட்டை 5.50 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுவது இதுவே முதல் முறையாகும். கடந்த நான்கு நாட்களில் மட்டும் முட்டையின் விலை 45 காசுகள் வரை உயர்ந்தது. கோழி தீவன மூலப் பொருட்களின் விலை உயர்வு, முட்டை ஒன்றின் உற்பத்தி செலவு, புதிய […]

Categories
நாமக்கல் மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

இனி வரும் நாட்களில் முட்டை விலை….. முட்டை பிரியர்களுக்கு அதிர்ச்சி தகவல்….!!!!

இனிவரும் நாட்களில் முட்டை விலை ரூபாய் 6 வரை உயரும் என்று அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. கடந்த 4 மாதங்களில் தீவன விலை உச்சபட்சமாக உயர்ந்ததால் பண்ணைகளை நடத்த முடியவில்லை என்று தமிழ்நாடு கோழி பண்ணையாளர்கள் சங்க தலைவர் சிங்கராஜ் தெரிவித்துள்ளார். இதுகுறித்து மேலும் பேசிய அவர், ஒரு லட்சம் கோழி வைத்திருந்த பண்ணையாளர்களுக்கு நான்கு மாதங்களில் 2.50 கோடி வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. இந்த இழப்பால் கோழிக்குஞ்சுகளை பண்ணைகளில் விடுவது நிறுத்தப்பட்டுள்ளன. நாமக்கல் மண்டலத்தில் […]

Categories
மாநில செய்திகள்

முட்டை விலை கடும் உயர்வு…. மேலும் அதிகரிக்க வாய்ப்பு…. வெளியான அதிர்ச்சி தகவல்….!!!!

நாமக்கல் மாவட்டத்தில் முட்டை விலை ஜெட் வேகத்தில் உயர்ந்து 7 நாட்களில் 90 காசுகள் விலை உயர்ந்துள்ளது. நாமக்கல் மாவட்டத்தில் நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுக்கூட்டத்தில் முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலையை 4 ரூபாய் 15 காசுகளில் இருந்து ஒரே நாளில் 35 காசுகள் விலை உயர்த்தி உள்ளது. அதன்படி ஒரு முட்டை விலை 4 ரூபாய் 50 காசுகள் என விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. கடந்த 9ஆம் தேதி முட்டை ஒன்றின் பண்ணை […]

Categories
நாமக்கல் பல்சுவை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

இன்றைய (24.04.22) முட்டை விலை…!!!!!

நாமக்கல்லில் இன்று (ஏப்ரல்-24) நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தில் முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 3 ரூபாய் 80 காசுகளாக விலை நிர்ணயம் செய்யப்பட்டது. இந்நிலையில் கடந்த சில தினங்களாக முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 4 ரூபாய் 10 காசுகளாக விலை நிர்ணயம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. இந்தநிலையில் இந்த மாதத்தின் தொடக்கத்தில் இருந்து 4 ரூபாய் 60 காசுகளுக்கு விற்பனையாகி வந்த நிலையில் படிப்படியாக குறைந்து 4 ரூபாய் 25 […]

Categories
நாமக்கல் பல்சுவை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

இன்றைய (23.04.22) முட்டை விலை…!!!!!

நாமக்கல்லில் இன்று (ஏப்ரல்-23) நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தில் முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 3 ரூபாய் 80 காசுகளாக விலை நிர்ணயம் செய்யப்பட்டது. இந்நிலையில் கடந்த சில தினங்களாக முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 4 ரூபாய் 10 காசுகளாக விலை நிர்ணயம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. இந்தநிலையில் இந்த மாதத்தின் தொடக்கத்தில் இருந்து 4 ரூபாய் 60 காசுகளுக்கு விற்பனையாகி வந்த நிலையில் படிப்படியாக குறைந்து 4 ரூபாய் 25 […]

Categories
நாமக்கல் மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

இன்றைய (6.04.2022) முட்டை விலை…!!!!

நாமக்கல்லில் இன்று (ஏப்ரல்-6.) நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தில் முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 4 ரூபாயாக விலை நிர்ணயம் செய்யப்பட்டது. இந்நிலையில் கடந்த சில தினங்களாக முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 3 ரூபாய் 80 காசுகளாக விலை நிர்ணயம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. இந்தநிலையில் இந்த மாதத்தின் தொடக்கத்தில் இருந்து 4 ரூபாய் 60 காசுகளுக்கு விற்பனையாகி வந்த நிலையில் படிப்படியாக குறைந்து 4 ரூபாய் 25 காசுக்கு விற்பனை […]

Categories
உலக செய்திகள்

இன்னும் சில நாட்களில்…. முட்டைக்கு பற்றாக்குறை ஏற்படும்…. பிரிட்டன் விவசாயிகள் எச்சரிக்கை…!!!

பிரிட்டனில் இன்னும் சில நாட்களில் கோழி முட்டைக்கு கடும் பற்றாக்குறை ஏற்படலாம் என்று விவசாயிகள் எச்சரித்திருக்கிறார்கள். விவசாயிகள், உற்பத்தி செலவுகள் அதிகரித்து வருகிறது எனவும் அதனை ஈடுசெய்வதற்கு வர்த்தகர்கள் விலையை அதிகரிக்கவில்லையெனில் நாட்டில் முட்டைக்கு கடும் பற்றாக்குறை ஏற்படும் என்று கூறியுள்ளனர். உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனில் முட்டை பற்றாக்குறையை தவிர்க்க இயலாது என்று பிரிட்டன் முட்டை உற்பத்தியாளர்கள் கவுன்சில்  கூறியிருக்கிறது. உற்பத்தி செலவு வெகுவாக அதிகரித்துள்ளது. தொழில் திவாலாகும் நிலை ஏற்பட்டிருக்கிறது. எனவே, 10-15% விவசாயிகள், […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

முட்டை பிரியர்களுக்கு இனி கொண்டாட்டம் தான் …!

நாமக்கல்லில் மொத்த கொள்முதல் விற்பனையில் முட்டையின் விலை 15 காசுகள் குறைந்துள்ளது. தொடர் கனமழை காரணமாக அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்ந்ததால், முட்டையின் விலையும் அதிகரித்தது. இந்த நிலையில் மொத்த கொள்முதல் விற்பனையில் முட்டையின் விலை 15 காசுகள் குறைந்து, 4 ரூபாய் 50 காசுகளாக விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதாக தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழு தெரிவித்துள்ளது.

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

வெப்பத்தால் ஏற்பட்ட விளைவு….. முட்டை விலை 485 காசுகளாக உயர்வு…. அதிகாரி தெரிவித்த தகவல்…!!

நாமக்கல் மாவட்டத்தில் தேசிய முட்டை ஒருங்கிணைப்பு கூட்டத்தில் முட்டை விலையை 485 காசுகளாக  அதிகாரிகள் உயர்த்தியுள்ளனர். தமிழகத்தில் கோடை வெயிலின் காரணமாக வெப்பம் தாங்க முடியாமல் கோழிப்பண்ணையில் பல லட்சம் கோழிகள் இறந்து விட்டன. இதனால் முட்டை உற்பத்தி மிகவும் குறைந்துள்ளது.  மேலும் கோழித் தீவணமான சோயாப் புண்ணாக்கு விலையும் அதிகரித்துள்ளது. இதனால் கோழிப்பண்ணையில் பல லட்சம் அளவில் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் நாமக்கல் மாவட்டத்தில் முட்டை கொள்முதல் விலை 475  காசுகளாக இருந்து வந்தது. இதனையடுத்து […]

Categories
மாநில செய்திகள்

பறவைக்காய்ச்சல் எதிரொலி…. முட்டை விலை தொடர் சரிவு…!!

பறவைக்காய்ச்சல் எதிரொலியாக முட்டை மற்றும் கோழி இறைச்சியின் விலை தொடர்ந்து சரிந்து வருகின்றது. நாடு முழுவதும் மக்கள் இன்னும் கொரோனாவிலிருந்தே இன்னும் மீண்டு வராத நிலை நிலையில், உருமாறிய கொரோனா, பறவைக் காய்ச்சல் என்று வரிசை கட்டி வருகிறது . இந்நிலையில் கேரளா மற்றும் வாடா இந்திய மாநிலங்களில் பரவிய பறவை காய்ச்சல் எதிரொலியாக நாமக்கல் மண்டலத்தில் முட்டை விலை தொடர்ந்து குறைந்து வருகிறது. இதையடுத்து கேரளாவிற்கு செல்ல வேண்டிய மூன்று கோடி முட்டைகள் தேங்கியுள்ளதால் முட்டை […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

பறவை காய்ச்சல் எதிரொலி… கோடிக்கணக்கான முட்டைகள் தேக்கம்… விலை சரிவு..!!

பறவை காய்ச்சல் காரணமாக கோடிக்கணக்கான முட்டைகள் தேக்கம் அடைந்துள்ளதால் நாமக்கல் முட்டை விலை குறைந்துள்ளது. நாடு முழுவதும் பறவை காய்ச்சலால் அலட் கொடுக்கப் பட்டுள்ள நிலையில் முட்டைகள் தேக்கம் அதிகரித்துள்ளது. அண்டை மாநிலமான கேரளாவில் பறவை காய்ச்சல் பரவத் தொடங்கியதில் இருந்து நாமக்கல் மாவட்டத்தில் இருந்து கேரளாவிற்கு முட்டைகள் அனுப்பப்படவில்லை. இதனால் ஒரு கோடி முட்டைகள் தேக்கம் அடைந்துள்ளது. முட்டையின் நுகர்வு மற்றும் விற்பனை சரிந்து உள்ள காரணத்தினால் அதன் விலை 10 சதவீதம் குறைந்துள்ளது. சென்னையில் […]

Categories
மாநில செய்திகள்

“பறவைக்காய்ச்சல் எதிரொலி” மீண்டும் குறைந்த…. முட்டை & கறிக்கோழியின் விலை…!!

பறவைக்காய்ச்சல் எதிரொலியால் முட்டை மற்றும் கறிக்கோழியின் விலை சரிவடைந்துள்ளது. கொரோனா பரவளிலிருந்தே மக்கள் இன்னும் மீண்டு வராத நிலையில் கேரளா மற்றும் இந்தியாவின் வடமாநிலங்களில் பறவை காய்ச்சல் வேகமாகப் பரவ தொடங்கியுள்ளது. இதனால் ஏராளமான கோழிகள் உயிரிழந்து வருகின்றன. பறவைக் காய்ச்சலின் தீவிரத்தை கட்டுப்படுத்த அரசே கோழி மற்றும் வாத்துகளை கொன்று வருகிறது. மேலும் இந்த பறவைக்காய்ச்சல் மனிதர்களுக்கும் பரவலாம் என்று கூறப்படுகிறது. எனவே கேரளாவில் இருந்து வரும் வாத்து, கோழி ,முட்டைகளை ஏற்றுமதி செய்ய தடை […]

Categories
மாநில செய்திகள்

நாமக்கல்லில் முட்டை விலை 10 காசுகள் உயர்ந்து ரூ 3.35 ஆனது!

நாமக்கல்லில் முட்டை விலை 10 காசுகள்  உயர்ந்து ரூ 3.35 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது  கொரோனோ பீதியின் காரணமாக முட்டை விலை கடந்த சில வாரங்களாக உயர்ந்து வந்த நிலையில் தேவை காரணமாக தற்போது விலை உயர்ந்துள்ளது. அதன்படி, நாமக்கல்லில் முட்டை கொள்முதல் விலை 10 காசுகள் உயர்ந்து  ரூ 3.35 ஆக தேசிய முட்டை ஒருங்கிணைப்பு  குழு விலை நிர்ணயம் செய்துள்ளது. தேவை அதிகரிப்பால் கடந்த 4 நாட்களில் முட்டை கொள்முதல் விலை 1. 40 வரை […]

Categories
சற்றுமுன் சென்னை மாநில செய்திகள்

சரிந்த முட்டை – குறையாத ஆம்லெட் விலை – கடுப்பில் ஹோட்டல் பிரியர்கள் …!!

முட்டை விலை கடுமையாக சரிந்தும் ஹோட்டலில் ஆம்லெட் விலை குறையவில்லை என்ற குற்றசாட்டு எழுந்துள்ளது. உலகம் முழுவதையும் ஆட்டிப்படைக்கும் கொரோனா வைரஸ் இந்தியாவிலும் வேகமாக பரவி வருகிறது. மகாராஷ்டிரா , கேரளா என  பல்வேறு மாநிலங்களில் வேகமாக பரவி வரும் இந்த வைரஸ் தொற்று இந்தியாவில் 140க்கும் மேற்பட்டோருக்கு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் கொரோனா குறித்த வதந்தியும் அதிகமாக பரவி வருகிறது. முட்டை , கோழி இறைச்சி சாப்பிடுவதால் கொரோனா பரவுகின்றது என்ற வதந்தி அதிகமாக பரவி […]

Categories
சற்றுமுன் நாமக்கல் மாநில செய்திகள்

முட்டை கிடுகிடு சரிவு…. ”ரூ 2க்கும் கீழ் சென்றது” விற்பனையாளர்கள் அதிர்ச்சி …!!

முட்டை விலை கடந்த 10 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு கடும் சரிவு ஏற்பட்டுள்ளதால் முட்டை வியாபாரிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். உலகம் முழுவதும் பரவி வந்த கொரோனா வைரஸின் தாக்கம் இந்தியா முழுவதும் எதிரொலித்து வருகிறது. ஒவ்வொரு மாநிலமும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை தீவிரமாக மேற்கொண்டு வருகின்றன. கொரோனால்  இந்தியாவில் 130க்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 3 பேர் உயிரிழந்துள்ளதாக அதிகாரபூர்வமான தகவல் வெளியாகி உள்ளது. இதில் அண்டை கேரள மாநிலத்தில் கொரோனாவால் 20க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் அண்மை […]

Categories
சற்றுமுன் நாமக்கல் மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

முட்டை கிடுகிடு சரிவு….. ”ரூ.2.65க்கு விற்பனை” 6 ஆண்டுகளில் இல்லாத சரிவு ….!!

முட்டை விலை 6 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு சரிந்துள்ளதால் விற்பனையாளர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். உலகம் முழுவதும் பரவி வந்த கொரோனா வைரஸின் தாக்கம் இந்தியா முழுவதும் எதிரொலித்து வருகிறது. ஒவ்வொரு மாநிலமும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை தீவிரமாக மேற்கொண்டு வருகின்றன. கொரோனால்  இந்தியாவில் 90க்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 2 பேர் உயிரிழந்துள்ளதாக அதிகாரபூர்வமான தகவல் வெளியாகி உள்ளது. இதில் அண்டை கேரள மாநிலத்தில் கொரோனாவால் 17 பேர் பாதிக்கப்பட்டுள்ளதோடு பறவை காய்ச்சலும் பரவி வருகின்றது. இதனால் அங்குள்ள […]

Categories
நாமக்கல் மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

முட்டை கிடுகிடு சரிவு…. ”ரூ 3க்கும் கீழ் சென்றது” விற்பனையாளர்கள் அதிர்ச்சி …!!

முட்டை விலை கடும்  சரிவை சந்தித்ததால் விற்பனையாளர்கள் கவலையடைந்துள்ளனர். உலகம் முழுவதும் பரவி வந்த கொரோனா வைரஸின் தாக்கம் இந்தியா முழுவதும் எதிரொலித்து வருகிறது. ஒவ்வொரு மாநிலமும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை தீவிரமாக மேற்கொண்டு வருகின்றன. கொரோனால்  இந்தியாவில் 80க்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 2 பேர் உயிரிழந்துள்ளதாக அதிகாரபூர்வமான தகவல் வெளியாகி உள்ளது. இதில் அண்டை கேரள மாநிலத்தில் கொரோனாவால் 17 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் அண்மை காலமாக பறவை காய்ச்சல் பரவி வருகின்றது. இதனால் அங்குள்ள […]

Categories
பல்சுவை மாநில செய்திகள்

நாமக்கல்லில் முட்டை விலை 5 காசு உயர்ந்து ரூ 3.23 ஆனது!

நாமக்கல்லில் முட்டை விலை 5 காசுகள்  உயர்ந்து ரூ 3.23 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது  சீனாவில் பரவத்தொடங்கிய கொரோனா வைரஸ் உலகையே அச்சுறுத்தி வருகின்றது. இந்தியாவிலும் கொரோனாவால் 43 பேர் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் தமிழகத்தை சேர்ந்த ஒருவரும் அடக்கம். பிராய்லர் கோழியால் கொரோனா பரவுவதாக வதந்தி ஏற்பட்டதால் பீதியடைந்த மக்கள் சிக்கன் வாங்குவதை தவிர்த்தனர். ஆனால் கொரோனா பிராய்லர் கோழியின் மூலம் பரவாது என்று தமிழக அரசு விளக்கமளித்து, இது போன்ற வதந்தியை நம்ப […]

Categories
மாநில செய்திகள்

கொரோனோ பீதியால்; முட்டை விலை கடும் வீழ்ச்சி ..!

கொரோனோ பீதியின் காரணமாக எப்போது இல்லாத அளவிற்கு நாமக்கல் முட்டை கொள்முதல் விலை சரிந்துள்ளது. கொள்முதல் விலையில் 20 காசுகள் சரிந்து   ரூ.3.28-ஆக தேசிய முட்டை ஒருங்கிணைப்பு  குழு விலை நிர்ணயம் செய்துள்ளது.

Categories
சற்றுமுன்

கொரானா பீதி: முட்டை விலை 30 காசுகள் சரிவு ..!

நாமக்கல்: கொரானா பீதியின் காரணமாக நாமக்கல் முட்டை கொள்முதல் விலை 30 காசுகள் சரிந்துள்ளது. கொள்முதல் விலையில் 30 காசுகள் குறைந்து  ரூ.3.45-ஆக தேசிய முட்டை ஒருங்கிணைப்பு  குழு விலை  நிர்ணயம் செய்துள்ளது.

Categories
நாமக்கல் மாநில செய்திகள்

முட்டை விலை மேலும் 20 பைசா குறைப்பு..!

நாமக்கல்: நாமக்கல் முட்டை கொள்முதல் விலை 20 காசுகள் குறைந்துள்ளது. கொள்முதல் விலையில் 20 காசுகள் குறைந்து  ரூ.3.85-ஆக தேசிய முட்டை ஒருங்கிணைப்பு  குழு விலை  நிர்ணயம் செய்துள்ளது. கடந்த இரண்டு  நாட்களில்  36 பைசா சரிந்துள்ளதால் சில்லறை விற்பனை அதிகரித்துள்ளது இதனால் வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Categories

Tech |