மாலை நேரம், சுட்டி குழந்தைகளுக்கு அருமையான ஸ்நாக்ஸ் செய்து கொடுக்க விரும்புபவர்கள், இந்த கட்லெட் ரெசிபியை செய்து கொடுங்க, சுவை அருமையாக இருக்கும். முட்டை உருளைக்கிழங்கு கட்லெட் செய்ய தேவையான பொருள்கள்: முட்டை – 2 வேகவைத்த முட்டை – 6 உருளைக்கிழங்கு – 1/2 […]
