நம் உடலில் உள்ள நச்சுக்களை நீக்குவதற்கு முட்டைக்கோஸ் மிகவும் உதவுவதால் அதனை இவ்வாறு பயன்படுத்துங்கள். நம் அன்றாட வாழ்க்கையில் உணவு என்பது மிகவும் இன்றியமையாதது. அவ்வாறு நாம் உட்கொள்ளும் உணவுகளில் மிகவும் சத்து நிறைந்த காய்கறிகளை தினமும் எடுத்துக் கொள்ள வேண்டும். அது நமது உடல் ஆரோக்கியத்திற்கு பலம் சேர்க்கும். அவ்வாறு நாம் அருந்தும் காய்கறிகளில் முட்டைக்கோஸ் உடலை சுத்தப்படுத்த உதவுகிறது. அது கல்லீரல் மற்றும் சிறுநீரகங்களை சுத்தப்படுத்துதல், வயிற்றுப்புண், அலர்ஜிகளை குணப்படுத்துதல், எடை குறைதல் என […]
