நாள்தோறும் முட்டைகோஸை வேக வைத்த தண்ணீரை குடிப்பதால், உடம்பிற்கு கிடைக்கும் நன்மைகளை இந்த செய்தி தொகுப்பில் காணலாம்: உடல் நலனில் அக்கறை கொண்ட ஒவ்வொரும் கடைபிடிக்க வேண்டிய உணவுகளில் இதுவும் ஒன்று. நாள்தோறும் சாப்பிடக்கூடிய சில வகை உணவுகளிலே அணைத்து சத்துக்களும் அடங்கியிருப்பதால் அதை வீணாக்காமல் உணவாக சமைத்தோ அல்லது ஜூஸாகவோ பருகலாம். பொதுவாக எல்லாருக்கும் தெரிந்த காய் என்றால், அது முட்டைகோஸ் எனலாம். இதை உணவில் சேர்ப்பதால் உடல் ஆரோக்கியத்தோடு மட்டுமல்லாமல் உடம்பில் பல நன்மைகளும் […]
