ஒவ்வொருவருக்கும் வயதாகும்போது இளமை இழப்பது மட்டுமல்லாமல் முடியும் வெள்ளை நிறத்தில் மாறிவிடும். ஆனால் முன்கூட்டியே சிலருக்கு முடி நிற இழப்பு ஏற்படும். இதனை முன்னரே தடுப்பதற்கு சில தடுப்பு முறைகள் உள்ளன. அதனை இந்த பதிவில் பார்க்கலாம். நெல்லி எண்ணெய்: நெல்லிக்கனியை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி உலர்த்த வேண்டும். இதனை தேங்காய் எண்ணெயில் சேர்த்து கருப்பாக மாறும் வரை வறுத்துக் கொள்ள வேண்டும். பிறகு எண்ணெயில் சேர்த்து இந்த எண்ணெயை தினமும் தடவி வரவும். அதனைப் […]
