Categories
தேசிய செய்திகள்

முடி மாற்று அறுவை சிகிச்சை செய்த…. 3 வது நாளே பலி…. குஜராத்தில் சோக சம்பவம்…!!!

குஜராத் மாநிலத்தின் மெஹ்சானாவில் உள்ள கிராமத்தை சேர்ந்த 31 வயதான அரவிந்த் சவுத்ரி என்பவர் தனது பகுதியில் நூலகம் ஒன்றை நடத்தி வருகிறார். இந்நிலையில் கடந்த செப்டம்பர் 15ம் தேதியில் முடி மாற்று அறுவை சிகிச்சை மேற்கொண்ட அவரை, கண்காணிப்பிற்காக இரவு 10 மணி வரை அக்கிளிக்கினிலேயே  தங்க வைக்கத்துள்ளனர்.இதனை அடுத்து அவருக்கு எவ்வித பிரச்சனையும் ஏற்படாததால் அவரை வீட்டுக்கு அனுப்பி வைத்திருக்கிறார்கள். பின்னர் வீடு சென்று உணவருந்தி உறங்கியிருக்கிறார். இதனைத் தொடர்ந்து செப்டம்பர் 17ஆம் தேதி […]

Categories

Tech |