இந்தியாவிலேயே நீளமான முடி இந்த பெண்ணிற்கு தான் உள்ளதாம். இவரைப் பற்றி தெரிந்து கொள்வோம். எல்லா பெண்களுக்கும் மிகப்பெரிய நீளமான முடியை வளர்க்க வேண்டும் என்ற ஆசை இருக்கும். சில பெண்களுக்கு முடி வளராது, சில பெண்கள் முடி வளருவதை சரியாக பராமரிக்க காரணத்தினால் அதனை வெட்டி விடுவார்கள். ஆனால் இங்கு மகாராஷ்டிர மாநிலம் தானே பகுதியை சேர்ந்த அகான்ஷா யாதவ் என்ற பெண்ணிற்கு தான் இந்தியாவிலேயே மிக நீளமான முடி உள்ளதாம். https://www.instagram.com/reel/CT9rKh5F3z_/?utm_source=ig_web_copy_link இவர் ஒரு […]
