கேரளாவில் முடிதிருத்தும் நிலையங்கள், அழகு நிலையங்கள் குளிர்சாதன வசதி இல்லாமல் செயல்படலாம் என முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார். சுழற்சி முறையில் 50% கடைகளுடன் மாநிலத்தில் வர்த்தக வளாகங்கள் இயங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதேபோல, கேரள பெவரேஜஸ் கார்ப்பரேஷன் லிமிடெட் நடத்தும் மது விற்பனை நிலையங்கள் மற்றும் தனியார் பார்களை புதன்கிழமை முதல் திறக்க முடிவு செய்துள்ளது. கடுமையான கட்டுப்பாடுகளுடன் மது விற்பனை தொடங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக பார்சல் முறையில் மட்டுமே மதுபானங்களை […]
