தலை முடி நன்கு வளர என்ன செய்வது என்பதை இந்த செய்தி தொகுப்பில் காணலாம் : முடிக்கு மசாஜ்: மசாஜ் என்றதும் அரை மணி நேரம் வரை என்றோ வெளியில் பார்லரில் போய் செய்யகூடியது போல என்றோ நினைத்துவிட வேண்டாம். எளிதாக உங்கள் கூந்தலுக்கு நீங்களே செய்துகொள்ள முடியும். அதிக செலவு செய்து எண்ணெய் வாங்க வேண்டிய அவசியமில்லை. சுத்தமான தேங்காயெண்ணெயே போதுமானது. அகலமான கிண்ணத்தில் சிறிதளவு தேங்காயெண்ணெய் விட்டு இலேசாக சூடாக்கவும். பொறுக்கும் சூட்டில் இரண்டு […]
