இங்கிலாந்து நாட்டில் நீண்ட காலம் மகாராணியாக இருந்த 2-ம் எலிசபெத் கடந்த மாதம் 8-ஆம் தேதி தனது 96 வயதில் மரணமடைந்துள்ளார். இதனை தொடர்ந்து 2 நாட்களுக்கு பின் அவரது மகன் சார்லஸ் இங்கிலாந்தின் புதிய மன்னராக ஆனார். அவர் மூன்றாம் சார்லஸ் என அழைக்கப்படுகின்றார். கடந்த மாதம் சார்லஸ் மன்னர் அரியணை ஏறினார். இந்நிலையில் மூன்றாம் சார்லஸ் மன்னரின் முடிசூட்டு விழா, அடுத்த ஆண்டு ஜூன் மாதம் வெஸ்ட்மின்ஸ்டர் அபேயில் நடைபெறும் என்ற தகவல் வெளியாகின. […]
