சலூன் கடைக்காரர் ஒருவர் முடிவெட்டி விட்டு வாடிக்கையாளர்களை திருப்தி படுத்துவதற்கு செய்யும் சாகசம் மிகுந்த நகைச்சுவையை ஏற்படுத்தியுள்ளது. உலக அளவில் பணியாற்றும் மக்கள் அனைவரும் தங்கள் வேலையில் தங்களை முழுமையாக ஈடுபடுத்திக் கொள்வதற்கு பல்வேறு வழிகளை கையாளுகின்றார்கள். இதற்கு மத்தியில் சலூன் கடைக்காரர் ஒருவர் தனது வாடிக்கையாளருக்கு சரியான தோற்றத்தை ஏற்படுத்துவதற்கு செய்யும் முடிதிருத்தும் அர்ப்பணிப்பு அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்குவது மட்டுமல்லாமல் மிகுந்த நகைச்சுவையையும் ஏற்படுத்தியுள்ளது. அந்த சலூன் கடைக்காரர் தனது வாடிக்கையாளரின் முடியை வெட்டி விட்டு, அவர் […]
