முடி உதிராமல் வளர்வதற்கு இந்த செய்தி தொகுப்பில் காணலாம் : முந்தைய காலத்தை காட்டிலும் இன்றைய காலக்கட்டத்தில் நீளமான கூந்தல் உள்ள பெண்களை பார்க்க முடிவது இல்லை. இதற்கு முக்கிய காரணம் சீரற்ற பராமரிப்பு முறை. கூந்தலுக்கு எண்ணெய் தேய்த்தால், எனக்கு முடி கொட்டுகிறது என்று பலர் புலம்புவதுண்டு. அதற்காக எண்ணெய் தேய்க்காமல் இருக்கக்கூடாது. கூந்தலுக்கு எண்ணெய் தேய்ப்பதில் பல விஷயம் உண்டு. அதனை பார்ப்போம் . அதிகம் எண்ணெய் தேய்ப்பது: அதிகமாக எண்ணெய் தேய்த்தால் பல […]
