மத்திய பிரதேசம் மாநிலத்தின் வாழ்ந்து வரும் லலித் பாடிடார் என்ற சிறுவன் ஒருவன் மிகவும் விசித்திரமான நோயால் பாதிக்கப்பட்டுள்ளார். அதாவது இந்த சிறுவன் விசித்திரமான werewolf syndrome என்ற நோயால் அவதிப்பட்டு வருகிறார். வாழ்நாள் முழுவதும் இந்த சிறுவன் இந்த நோயுடன் தான் தனது வாழ்க்கையை வாழ வேண்டும். இந்த நோயால் மனித உடலில் அனைத்து பகுதிகளிலும் முடிகள் வளரும். இந்த அபூர்வமான நோயால் பாதிக்கப்பட்ட நபர்கள் உடலின் அனைத்து பாகங்களிலும் முடி வளரும் நிலைமைக்கு தள்ளப்படுவார்கள். […]
