விமான பயணி ஒருவர் சக பயணியிடம் மோசமாக நடந்து கொண்ட வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. சமூக வலைதளமான டிக்டாக்கில் விமானம் ஒன்றில் பெண் பயணியின் முடியில், சக பயணி ஒருவர் சூயிங்கத்தை வைத்து ஓட்டி வைக்கும் காட்சி வைரலாக பரவி வருகிறது. இந்த வீடியோவில் பயணிகள் விமானத்தில் முன்னிருக்கையில் இருந்த பெண் தன்னுடைய மூடியால் பின் இருக்கையில் இருந்த பயணியின் டிவியை மறைத்துள்ளார். இதனால் கோபமடைந்த அந்த பெண் டிவியை மறைத்த பெண்ணின் முடியை […]
