முசாபீர் ஆல்பம் பாடல் குறித்து ஐஸ்வர்யா இன்ஸ்டாவில் பதிவிட்டுள்ளார். தமிழ் சினிமா உலகின் சூப்பர் ஸ்டாரின் மூத்த மகள் இயக்குனர் ஐஸ்வர்யா. இவர் நடிகர் தனுஷை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு 2 மகன்கள் இருக்கும் நிலையில் கடந்த ஜனவரி மாதம் இருவரும் பிரிவதாக அறிவித்தனர். பிறகு இருவரும் அவரவர் கெரியரில் கவனம் செலுத்த ஆரம்பித்தனர். தொடர்ந்து ஐஸ்வர்யா முசாபீர் என்ற ஆல்பம் பாடலை தயாரித்து இயக்க ஆரம்பித்தார். இடையில் இவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது. […]
