ஐஸ்வர்யா இயக்கி தயாரித்த முசாபிர் பாடலுக்கு நல்ல வரவேற்பு கிடைத்திருக்கிறது. தனுசை பிரிந்த ஐஸ்வர்யா முசாபிர் பாடலை இயக்கி வந்தார். இவரே தயாரித்த இந்த முசாபிர் பாடல் வீடியோவானது வெளியாகி, யார் இந்த சிவின்? நல்லா நடித்து இருக்கிறாரே! என்கின்றனர் ரசிகர்கள். மேலும் பிற மொழிகளில் வெளியான பயணி, ஆத்திரக்காரன், சஞ்சாரியைவிட முசாபிர் நன்றாக இருப்பதாக ரசிகர்கள் கூறுகின்றனர். இந்நிலையில் ட்விட்டர் பக்கத்தில் ஐஸ்வர்யா கூறியுள்ளதாவது, “9 மணிநேரத்தில் 1.9 மில்லியன்…. என் இந்தி சிங்கிள்ஸுக்கு கிடைத்த […]
