தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகளில் தனிப்பெரும்பான்மையுடன் திமுக ஆட்சி அமைக்க இருக்கிறது. இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், முதலில் இந்த நாட்டில் இருந்து திமுக, அதிமுக கட்சி ஆட்சியில் இருந்து மீட்பது தான் முதலில் நாம் செய்ய வேண்டிய கடமை. அது ஒவ்வொருவருக்கும் இருக்கின்ற கடமை. ஜெயலலிதாவுக்கு ஏதேனும் தத்துவம் சொல்லுங்கள். அதிமுக என்றால் அது ஒரு கேடுகெட்ட திராவிட கட்சி தான். அண்ணல் அம்பேத்கர் என்ன சொல்கிறார் என்றால்…. […]
