வள்ளலார் பிறந்த நாள் இனி ‘தனிப்பெருங்கருணை நாளாக’ கடைபிடிக்கப்படும் என முதலமைச்சர் மு க ஸ்டாலின் அறிவித்துள்ளார்.. முதல்வர் மு.க ஸ்டாலின், வள்ளலார் பிறந்த நாளான அக்டோபர் 5ஆம் தேதி ஆண்டுதோறும் தனிப்பெரும்கருணை நாளாக கடைபிடிக்கப்படும் என்று அறிவித்துள்ளார்.. இதுதொடர்பாக முதல்வர் முக ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிவிப்பில், அருட்பிரகாச வள்ளலார் என்று அழைக்கப்படும் ராமலிங்க அடிகளார் கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் இருந்து 10 மைல் தொலைவில் உள்ள மருதூரில் 05.10.1823 இல் பிறந்தார். கருணை ஒன்றையே வாழ்க்கை […]
