செய்தியாளர்களிடம் பேசிய தமிழக மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி, சென்னை கார்ப்பரேசனின் உங்களுக்கு தெரியும். போன தடவை கடந்த அரசாங்கம் ஒவ்வொரு முறை சட்டமன்றத்தில் வெளியே சொன்னார்கள்.. சென்னை முழுவதும் முடித்து விடுவோம் என்று…. இன்னும் ஏழு டிவிஷனில் செய்யாமல் இருக்கிறோம். ஏற்கனவே ஒரு ஐந்து டிவிஷனில் வேலை நடந்து கொண்டிருக்கிறது, அந்த பணிகள் முடிந்த பிறகு 7 டிவிஷனுக்கு டெண்டர் விடக்கூடிய நிலைமைக்கு வந்துள்ளோம். முதலில் சென்னை முழுவதும் முடிக்க வேண்டும், பிறகு கடலோர மாவட்டங்களில் அந்த பணிகளை […]
