மின்கட்டண போராட்டம் நடத்திய திமுக சட்டமன்ற உறுப்பினர் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. கொரோனா பொது முடக்கம் காலகட்டத்தில் மின் கட்டணத்தில் முறைகேடு நடைபெற்றது என்று கூறி எதிர்க்கட்சி திமுக, தமிழக அரசை கடுமையாக விமர்சித்தது. அதுமட்டுமல்லாமல் மின் கட்டண விவகாரம் நீதிமன்றம் வரை சென்று அரசுக்கு சாதகமான முடிவை பெற்றுக் கொடுத்தது. அதே நேரத்தில் அதிமுக அரசு மின் கட்டணத்தில் கொள்ளையில் ஈடுபட்டுள்ளது. தமிழக அரசாங்கம் மக்களிடம் கொள்ளை அடித்து உள்ளது என்றெல்லாம் […]
