திமுக மிரட்டலுக்கும், உருட்டலுக்கும் அஞ்சாது என திமுக தலைவர் முக.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். திருச்சி மாவட்ட திமுக சார்பில் நேற்று நடந்த முப்பெரு விழாவில் காணொளி மூலம் கலந்து கொண்டு பேசிய திமுக தலைவர் முக.ஸ்டாலின், தமிழுக்காக, தமிழருக்காக, தமிழ்நாட்டுக்காக அதிமுக அரசு பேச ஆரம்பிச்சா ஊழல் வழக்குகளை கொண்டு வந்து இவர்களை முடக்கிடுவாங்க. அதனால்தான் அதிமுக பயந்து போய் கிடக்கு. இவங்க கிட்ட உண்மை இருந்தால், நேர்மை இருந்தால் மத்திய அரசு கிட்ட உரிமைக்காக போராட முடியும். […]
