Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் அதிரடி … கல்வி செலவை அரசே ஏற்கும்…. உத்தரவு போட்ட எடப்பாடி …!!

தனியார் மருத்துவ கல்லூரிகளில் இடம் ஒதுக்கப்படும் அரசு பள்ளி மாணவர்களின் கல்வி கட்டணத்தை அரசே ஏற்றுக்கொள்ளும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது. அரசு பள்ளியில் படித்த மாணவர்களுக்கு மருத்துவப்படிப்பில் 7.5 சதவீதம் உள் ஒதுக்கீட்டில்  227 இடங்கள் அரசு மருத்துவக்கல்லூரிகளில் ஒதுக்கப்பட்டது. இது போக மற்ற இடங்களில் தனியார் கல்லூரிகளில் ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்கிறது. ஆனாலும் இந்த கடனை செலுத்துவது எப்படி என்று தெரியாமல் தவிக்கிறோம். ஆனாலும்கூட எப்படியோ சிரமப்பட்டு தான் போகிறோம் என்று மாணவர்களும், பெற்றோர்களும் தெரிவித்தார்கள். […]

Categories
அரசியல் சற்றுமுன் மாநில செய்திகள்

பாஜகவை தூக்கி சுமக்கணுமா ? கடுமையான அதிருப்தி… முக்கிய ஆலோசனை ..!!

தமிழக முதல்வர், துணை முதல்வர் இன்று மத்திய உள்துறை அமைச்சரை சந்தித்து முக்கியமான விஷயங்களை பேச இருக்கின்றார். இன்று சென்னை வரும் மத்திய உள் துறை அமைச்சர் அமித்ஷா, கலைவாணர் அரங்கத்தில் அரசு நிகழ்ச்சியை முடித்த பிறகு லீலா பேலஸ் ஹோட்டலுக்கு செல்கிறார். அவருடன் தமிழக முதலமைச்சர், துணை முதலமைச்சர் அமைச்சரும் செல்வதற்கு வாய்ப்பு உள்ளதாகவும், நட்சத்திர விடுதியில் வருகின்ற சட்டமன்ற தேர்தல் கூட்டணி அமைவதற்கான வாய்ப்புகள் உள்ளதாக கூறப்படுகிறது. அதிமுக கூட்டணியை பொறுத்தவரை நாடாளுமன்றத் தேர்தலில் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

”விடியலை நோக்கி ஸ்டாலினின் குரல்” மொத்தமாக களமிறங்கிய குடும்பம் …!!

ஜனவரி 5ஆம் தேதியில் இருந்து சட்டமன்ற தேர்தலுக்கான பரப்புரையை முக.ஸ்டாலின் தொடங்குகின்றார். தமிழக சட்டமன்ற தேர்தலுக்கு 5 மாதங்கள் இருக்கும் நிலையில் தேர்போதே திமுக தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கி உள்ளது. திமுக தலைவர் மு க ஸ்டாலின் தமிழக சட்டமன்ற தேர்தலை ஒட்டி பல்வேறு வியூகங்களை வகுத்து வருகின்றார். மாவட்டம் தோறும் காணொளி மூலம் நிர்வாகிகளை சந்தித்து ஆலோசனை நடத்தினார். இதைத்தொடர்ந்து தமிழகம் மீட்போம் என்ற பெயரில் பொதுக்கூட்டங்களை தினமும் காணொளியில் நடத்தி வருகின்றார். திமுக இளைஞரணி […]

Categories
அரசியல் சற்றுமுன் மாநில செய்திகள்

ஜனவரி 5இல் பரப்புரையை தொடங்குகின்றார் ஸ்டாலின் …!!

ஜனவரி 5ஆம் தேதியில் இருந்து சட்டமன்ற தேர்தலுக்கான பரப்புரையை முக.ஸ்டாலின் தொடங்குகின்றார். திமுக தலைவர் மு க ஸ்டாலின் தமிழக சட்டமன்ற தேர்தலை ஒட்டி பல்வேறு வியூகங்களை வகுத்து வருகின்றார். மாவட்டம் தோறும் காணொளி மூலம் நிர்வாகிகளை சந்தித்து ஆலோசனை நடத்தினார். இதைத்தொடர்ந்து தமிழகம் மீட்போம் என்ற பெயரில் பொதுக்கூட்டங்களை தினமும் காணொளியில் நடத்தி வருகின்றார். திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் இன்று டெல்டா மாவட்டங்கள் பரப்புரையை தொடங்குகின்றார். கலைஞரின் பிறந்த ஊரான திருக்குவளையில் இந்த […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

‘ஊரடங்கில்… அயராது உழைத்தவரா? WIG-U மாட்டியவரா?’

திமுகவை விமர்சித்து போஸ்டர் ஒட்டினால் நாங்களும் ஒட்டுவோம் என்று உதயநிதி கூறி ஒரு மாத காலம் ஆவதற்குள் ஸ்டாலினை விமர்சித்து மீண்டும் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன. கோவையில் கடந்த சில தினங்களுக்கு முன் திமுகவை விமர்சித்து பல்வேறு போஸ்டர்கள் ஒட்டப்பட்டுவந்தன. சில போஸ்டர்களில் யார் என்ன என்பது எதுவும் தெரியாமல் வெறும் போஸ்டர்கள் மட்டும் ஒட்டப்பட்டுவந்தன. இது திமுகவினர் இடையேயும், திமுக ஆதரவு கட்சியினர் இடையேயும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. அதே சமயம் சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவிவந்தது. […]

Categories
அரசியல்

“அறிக்கை நாயகன்” என்னை நினைத்தால் தான் தூங்குவார்…. ஸ்டாலினை விமர்சித்த முதல்வர்…!!

திமுக தலைவர் ஸ்டாலினுக்கு தன்னைப் பற்றி நினைத்தால் தான் தூக்கம் வரும் என தமிழக முதலமைச்சர் தெரிவித்துள்ளார் சேலம் மாவட்டத்தில் இருக்கும் வனவாசி அரசு தொழில்நுட்ப கல்லூரி வளாகத்தில் நடந்த நீரேற்று மூலம் வறண்ட ஏரிகளுக்கு நீர் வழங்கும் திட்டத்தில் பயனடையும் ஏரிகளை சீரமைத்து மேம்படுத்துவதற்கான புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டு விழா, தொழில்நுட்ப கல்லூரியின் முடிவுற்ற கட்டிடங்கள் திறப்பு விழா மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா ஆகியவற்றில் முதலமைச்சர் பழனிசாமி அவர்கள் இன்று […]

Categories
அரசியல் சற்றுமுன் மாநில செய்திகள்

JustNow: தீவிர சிகிச்சை பிரிவில் பூங்கோதை ஆலடி அருணா …!!

திமுகவைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் பூங்கோதை ஆலடி அருணா நெல்லை தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு இருக்கிறார். மயக்க நிலையில் மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்ட பூங்கோதை தற்போது விழிப்போடு இருப்பதாக மருத்துவமனை அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருக்கிறது. மேலும் தீவிர சிகிச்சை பிரிவில் அவர் தொடர வேண்டியுள்ளதாகவும், மருத்துவர்கள் கண்காணித்து வருவதாகவும் மருத்துவமனை தரப்பில் இருந்து அறிக்கை வெளியிடப்பட்டிருக்கிறது.

Categories
அரசியல் மாநில செய்திகள்

அடேங்கப்பா…! இம்புட்டு முதலிடமா ? பட்டைய கிளப்பிய தமிழக அரசு …!!

இன்று சேலத்தில் பேசிய தமிழக முதல்வர், இன்றைக்கு பொருளாதார மேம்பாடு இன்றைக்கு ஜிடிபி 8 சதவீதம் இந்தியாவிலேயே தமிழ்நாடுதான் 8% இருக்குது. கொரோனா வைரஸ் தொற்று இருக்கின்ற காலத்தில் கூட புதிய புதிய தொழிற்சாலைகள் தமிழ்நாட்டில் தான் வருது. இந்த காலகட்டத்தில்…  கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டு இந்த பாதிப்பு இருந்த மார்ச்சில் இருந்து இப்ப வரைக்கும் அதிகமான தொழிற்சாலையைத் தொடங்கி ஒரே மாநிலம் தமிழ்நாடு. வேளாண்மையிலே முதலிடம், தொழிற்சாலையில் முதலிடம், சுகாதாரத் துறையில் முதலிடம், கல்வியில் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

அங்க பாருங்க… இங்க பாருங்க… அப்படி தான சொன்னீங்க ? சொல்லி அடித்த எடப்பாடி …!

சேலத்தில் இன்று பேசிய தமிழக முதல்வர், இன்றைக்கு கொரோனா வைரஸ் கட்டுப்படுத்தப்பட்டு இருக்கின்றன. வேண்டுமென்றே திட்டமிட்டு எதிர்க்கட்சியை சேர்ந்தவர்கள் எல்லாம் குறை சொன்னார்கள்.  டெல்லியை பார்… கேரளாவை பார்…  என்றார்கள். இப்போ நீங்க பாருங்க டெல்லியை பாருங்க, கேரளாவை பாருங்க  இப்ப பார்க்க மாட்டேங்கிறாங்க. அன்றைய தினம் சொன்னாங்க… தமிழ்நாட்டுல கொரோனா வைரஸ் தொற்று அதிகமாக இருக்கின்றது. கேரளாவுல பார்த்தா குறைஞ்சு இருக்கிறது. டெல்லியில குறைச்சு இருக்குதுன்னு சொன்னாங்க. இன்னைக்கு எல்லாம் அங்க அதிகமாகிவிட்டது. மாண்புமிகு அம்மாவின் அரசு […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

என்ன பண்ணலாம்னு யோசிச்சேன் ? யாருமே சொல்லல… ஒன் மேன் ஆர்மி ஆன எடப்பாடி …!!

சேலம் மாவட்டம் வனவாசி யில் 86 முடிவுற்ற திட்ட பணிகளை திறந்து வைத்து, செய்தியாளர்களிடம் பேசிய தமிழக முதல்வர், சில அரசியல் கட்சி தலைவர்கள் பேசிக்கொண்டிருக்கிறார்கள். நீட்தேர்வு, நீட்தேர்வு என்று எப்போது பார்த்தாலும் குரல் கொடுக்கிறார்கள். பத்திரிகை நண்பர்கள் சரி, ஊடக நண்பர்களும் அதே கேள்விதான் கேட்கிறார்கள். ஆனால் கேட்க வேண்டிய இடத்துல, கேட்க மாட்டேங்கிறாங்க. அதுதான் எனக்கு ஒரு வருத்தம். கேட்க வேண்டிய இடத்தில் கேட்டால் தான் சரியான பதில் கிடைக்கும். நீட் தேர்வு கொண்டு […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

தேர்தலில் பாஜக கூட்டணி ? ”ஸ்டாலின் தொகுதியில் போட்டி” எடப்பாடி அரசு சூப்பர் …! வெளுத்து வாங்கிய சீமான் ..!!

தமிழக அரசு இந்த ஆண்டு குடிமராமத்து பணிகளை கொஞ்சம் நன்றாக செய்துள்ளது என சீமான் பாராட்டியுள்ளார். நேற்று செய்தியாளர்களிடம் பேசிய நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர்,  பீகார் தேர்தல் முடிவை எப்படி பார்க்கிறீர்கள் என்ற கேள்விக்கு தேர்தல் முடிவில் மறுபடியும் EVM இயந்திரம் வென்றுள்ளது என்றுதான் நான் பார்க்கின்றேன். அவர்கள் ராமரை நம்புவதை தாண்டி EVM எந்திரத்தை தான் ரொம்ப நம்புறாங்க. என்னை கேட்டால் பிஜேபி யாரோடும் கூட்டணி வைப்பது இல்லை, EVMமுடன் தான் கூட்டணி வைக்கிறார்கள். […]

Categories
அரசியல் சற்றுமுன் மாநில செய்திகள்

அப்பா ஜெயிக்கணும்…. முதல்வர் ஆகணும்… 100 நாட்கள் பயணம்…. உதயநிதி அதிரடி

திமுக சட்டமன்ற தேர்தலை ஒட்டி பல்வேறு வியூகங்களை வகுத்து வருகிறது. ஏற்கனவே கொரோனா காலகட்டத்தில் திமுக நிர்வாகிகளிடம் ஆன்லைன் மூலமாக முக. ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார். இதை தொடர்ந்து மண்டல வாரியாக,  தொகுதி வாரியாக நிர்வாகிகள் சந்திப்பு நடத்தினார். தற்போது தமிழகம் மீட்போம் என்ற பெயரில் தொடர்ந்து பொதுக்கூட்டம் நடத்த்துகின்றார். இந்த நிலையில் 100 நாள் பிரச்சார பயணத்தை திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் நாளை முதல் தொடங்க இருக்கின்றார். கலைஞரின் சொந்த ஊரான திருக்குவளையில் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

இதுவரை எந்த முடிவும் எடுக்கவில்லை: முக.அழகிரி

இதுவரை எந்த முடிவும் எடுக்கவில்லை என்று முன்னாள் மத்திய அமைச்சர் முக.அழகிரி தெரிவித்துள்ளார். தமிழக சட்டசபை தேர்தலுக்கு இன்னும் 6 – 7 மாதங்கள் உள்ள நிலையில் தற்போதே அரசியல் கட்சிகளின் வியூகங்கள் சூடுபிடிக்க தொடங்கி உள்ளன. பரபரப்பு பேட்டிகளும், அதிரடியான விவாதங்களும் அனல் பறந்து கொண்டு இருக்கும் நிலையில் முன்னாள் மத்திய அமைச்சரும், மு.க ஸ்டாலின் சகோதரருமான முக அழகிரியின் அரசியல் நிலைப்பாடு என்ன ? அவர் எந்த மாதிரியான முடிவுகளை எடுக்க போகிறார் ? […]

Categories
அரசியல் தூத்துக்குடி மாநில செய்திகள்

100% திமுக தான் காரணம்… ஸ்டாலின் கையெழுத்து போட்டாரு… எடப்பாடி பரபரப்பு குற்றசாட்டு …!!

தூத்துக்குடி சம்பவம் வருவதற்கு ஸ்டாலின் தான் நூற்றுக்கு நூறு சதவீதம் காரணம். அவர் தான்  இரண்டாம் விரிவாக்கத்திற்கு தொழில்துறை அமைச்சராக இருக்கும் போது அனுமதி கொடுத்தோம்னு மறந்துவிட்டு பேசிட்டு இருக்காரு. எடப்பாடி பழனிச்சாமிக்கு ஒன்னும் தெரியாது என்று நினைக்கின்றார். ஸ்டாலின் பேசிய பேச்சு இன்றைக்கும் அவை குறிப்பில் இருக்கு. பத்திரிகையாளரும், ஊடகங்களும் தாராளமாக பார்க்கலாம். அதை யாரும் மறைக்க முடியாது. ஸ்டாலின் சட்டமன்றத்திலேயே பேசும் போது, தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் விரிவாக்கத்திற்கு நிலம் ஒதுக்கப்படும் என்று சொல்லி அவரே […]

Categories
அரசியல் தூத்துக்குடி மாநில செய்திகள்

இதுல எப்படி இனிப்பு இருக்கு ? ”நினைவூட்டிய எடப்பாடி”… நொந்து போன ஸ்டாலின் …!!

இன்று தூத்துக்குடியில் ஆய்வு பணிகளை மேற்கொண்ட தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களிடம் பேசும் போது, என்னை போலியான விவசாயி என்று ஸ்டாலின் சொல்கிறாரே… அவருக்கு விவசாயத்தைப் பத்தி தெரியாது. போலியான விவசாயி, உண்மையான  விவசாயி என்று எப்படி கண்டுபிடிச்சாரு. அதைச் சொல்லுங்க முதல்ல. அவருக்கு வேளாண்மை பற்றி என்ன தெரியும். இங்க கூட வந்தாரு, தூத்துக்குடிக்கு வந்த பதநீரை சாப்பிட்டு விட்டு, இதில் என்ன சர்க்கரை கலந்து இருக்கின்றதா என கேட்டாரு. அப்படிப்பட்டவர் எல்லாம் அப்படிதான் […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

இந்திய குடிமகனின் எதிர்பார்ப்பு இதுதான்… ஆனால் அரசு செய்ய மறுக்கிறது… ஸ்டாலின் பரபரப்பு பேட்டி…!!!

நாட்டில் நடக்கும் தேர்தல்களில் எவ்வித முறைகேடும் இருக்கக்கூடாது என்பதே இந்திய குடிமகனின் எதிர்பார்ப்பு என்று ஸ்டாலின் தெரிவித்துள்ளார். பீகார் தேர்தல் முறைகேடு புகார்கள் பற்றி திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பது, “பீகார் சட்டசபை தேர்தலில் வெற்றிபெற்றுள்ள முதல்வர் நிதீஷ் குமார் அவர்களுக்கு திமுக சார்பாக மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். பீகாரின் மிக இளம் தலைவராக உருவெடுத்து, மக்களின் ஆதரவோடு உயர்ந்து கொண்டிருக்கும் தேஜஸ்வி யாதவ் தலைமையில் ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சி இந்த […]

Categories
அரசியல் சற்றுமுன் மாநில செய்திகள்

முதல்வர் என்று பாராமல்… ட்விட்டரில் NO: 1 ட்ரெண்டிங்…. கடுப்பான அதிமுக ..!!

#என்னசொல்றீங்கபழனிசாமி என்ற ஹேஷ்டாக் ட்விட்டரில் ட்ரெண்டாகி வருவது அதிமுகவினரை கவலையடைய வைத்துள்ளது. தமிழகத்தில் சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் ஏழு – எட்டு மாதங்கள் உள்ள நிலையில் அரசியல் கட்சியினர் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். வருகின்ற சட்டமன்ற தேர்தலை கணக்கில் கொண்டே ஒவ்வொரு நடவடிக்கைகளை அரசியல் கட்சிகள் மேற்கொண்டு வருகின்றது. திமுகவைப் பொறுத்தவரை மு.க ஸ்டாலின் முதல்வர் வேட்பாளராக இருக்கும் நிலையில், அதிமுகவில் எடப்பாடி பழனிச்சாமி முதலமைச்சர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். இதைத் தொடர்ந்து திமுக அதிமுக என […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

அதிமுக வண்டவாளமும் தெரிஞ்சுடுச்சு… மக்களிடம் நாறிக் கொண்டு இருக்கிறது… அரசை கடுமையாக சாடிய ஸ்டாலின் …!!

அமைச்சர் உதயக்குமாரின் ஊழலைப் போல ஒவ்வொருவர் வண்டவாளமும் இன்று தமிழ்நாட்டு மக்களிடம் நாறிக் கொண்டு இருக்கிறது என முக.ஸ்டாலின் கடுமையாக விமர்சித்துள்ளார். மதுரையில் திமுக சார்பில் நடந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய திமுக தலைவர் முக.ஸ்டாலின், விஜயபாஸ்கரை, குட்கா விஜயபாஸ்கர் என்று சொல்வதைப் போல ஆர்.பி.உதயகுமாரை, பாரத் நெட் ஊழல் உதயகுமார் என்று அழைக்கலாம். சுமார் 2000 கோடி மதிப்பிலான திட்டத்தை தனது வசதிக்கு ஏற்ப வளைத்துக் கொள்ளப் பார்த்தார் உதயகுமார். கிராமங்கள் அனைத்துக்கும், ‘இன்டர்நெட்’ இணைப்பு […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

“கூரை ஏறி கோழி பிடிக்க முடியாதவன், வானத்தில் ஏறி வைகுண்டம் காட்டுவேன்” – முக.ஸ்டாலின்

அமைச்சர் செல்லூர் ராஜு நமக்கெல்லாம் கொரோனா வராது என்று முழுக்க முழுக்க காமெடி சேனல் நடத்திக் கொண்டு இருக்கிறார் என ஸ்டாலின் தெரிவித்துள்ளார். மதுரையில்  ‘தமிழகம் மீட்போம்’ கூட்டத்தில் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார். அப்போது பேசிய அவர், மதுரைக்கு மோனோ ரயில் என்று சொல்லிக் கொண்டே இருந்தார்கள். வந்ததா? இல்லை! தேவர் சிலை அருகே பறக்கும் பாலம் என்றார்கள். வந்ததா? இல்லை! ஆனால் மதுரையை இரண்டாவது தலைநகராக்கப் போகிறோம் என்ற காமெடியை மதுரை அமைச்சர்களாக இருக்கும் செல்லூர் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

முதலமைச்சர் பேசல… முந்திரிக் கொட்டை அமைச்சர் பேசல… அதிமுகவை வெளுத்த ஸ்டாலின் …!!

பணத்தைக் கேட்டு அமைச்சர் துரைக்கண்ணுவின் குடும்பம் மிரட்டப்படுவதாக ஸ்டாலின் பரபரப்பு குற்றசாட்டை முன்வைத்துள்ளார். திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின், மதுரை மாவட்ட திமுக சார்பில் நடைபெற்ற ‘தமிழகம் மீட்போம்’ – 2021 சட்டமன்றத் தேர்தல் சிறப்புப் பொதுக் கூட்டத்தில் காணொலி வாயிலாகத் தலைமையேற்றுச் சிறப்புரையாற்றினார்.  அதில், அமைச்சர் துரைக்கண்ணுவிடம் அ.தி.மு.க. தலைமை கோடிக்கணக்கான பணத்தைக் கொடுத்து வைத்திருந்தது என்றும், அந்தப் பணத்தைக் கேட்டு துரைக்கண்ணுவின் குடும்பம் மிரட்டப்பட்டது என்றும், அதற்கு உத்தரவாதம் கிடைத்த […]

Categories
அரசியல்

நெஞ்சம் நிறைந்த என் நண்பன்… நலமுடன் நீண்டநாள் வாழ்க… கமல்ஹாசனுக்கு ஸ்டாலின் வாழ்த்து…!!!

மக்கள் நீதி மய்யம்  கட்சியின் தலைவர் கமல்ஹாசனின் பிறந்தநாளுக்கு திமுக தலைவர் தனது வாழ்த்துக்களை ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் மற்றும் நடிகருமான கமல்ஹாசன் தனது 66வது பிறந்தநாளை இன்று கொண்டாடுகிறார். அவரின் பிறந்த நாளுக்கு ரசிகர்கள் மற்றும் தொண்டர்கள் அனைவரும் சமூக வலைத்தளங்கள் மூலமாக தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றன. இந்த நிலையில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நடிகர் கமல்ஹாசனுக்கு தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். இது பற்றி அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், […]

Categories
மாநில செய்திகள்

எல்லாவற்றையும் தலைகீழாக செய்வதுதான் அதிமுக அரசு… விளக்கமளித்த மு.க.ஸ்டாலின்…!!!

பள்ளிகள் திறப்பது பற்றி அறிவிப்பை வெளியிடுவதற்கு முன்னதாக ஏன் கருத்து கேட்புக் கூட்டத்தை தமிழக அரசு நடத்தவில்லை என்று திமுக தலைவர் கேள்வி எழுப்பியுள்ளார். திமுக தலைவர் முக.ஸ்டாலின் தனது முகநூல் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பது, ” கொரோனா முழுமையாக குறைந்துவிட்டது என்று நிரூபிக்கப் படாத நிலையில் அவசர அவசரமாக நவம்பர் 16 முதல் பள்ளிகளை ஏன் திறக்க வேண்டும்? என்ற கேள்வி எழுப்பினேன். திமுக சொல்லியதால் பள்ளிகள் திறப்பதை தள்ளி வைக்கவில்லை என்று கூறுவதற்கு […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

ஸ்டாலினுக்கு திகார் ரெடியா இருக்கு…. என்னை சங்கி என்று சொல்லாதீங்க…. அமைச்சர் ஆவேசம்

பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி என்னை சங்கி என்று கூறுபவர்களுக்கு திகார் சிறை காத்திருக்கிறது என கூறியுள்ளார். அமைச்சர் ராஜேந்திர பாலாஜி சென்னை நந்தனத்தில் இயங்கி வரும்ஆவின் நிறுவனத்தில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தயாரிக்கப்பட்ட புதிய இனிப்புகளை அறிமுகம் செய்து வைத்தார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கடந்த ஆண்டு தீபாவளி இனிப்புகள் 80,000 கிலோ விற்க்கப்பட்டதாகவும் அவற்றை நடப்பாண்டில் ஒரு லட்சம் கிலோவாக உயர்த்த திட்டமிட்டுள்ளோம் என்றும் கூறியுள்ளார். திமுக கட்சி தென்மாவட்டங்களில் கலவரங்களை தூண்டி விடுகிறது. […]

Categories
தேசிய செய்திகள்

பட்டாசு விற்கவும் கூடாது வெடிக்கவும் கூடாது… இது என்ன நியாயம்?… ராஜஸ்தான் அரசுக்கு ஸ்டாலின் கேள்வி…!!!

ராஜஸ்தான் மாநிலத்தில் பட்டாசு வெடிக்கக் கூடாது என்று அரசு விதித்துள்ள தடையை திரும்பப் பெற வேண்டும் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ராஜஸ்தான் மாநிலத்தில் தீபாவளி பண்டிகைக்கு பட்டாசுகளை விற்பனை செய்யவும் வெடிக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. அதனை திரும்பப் பெறக்கோரி அம்மாநில முதல்-மந்திரி அசோக் கெலாட் திமுக தலைவர் கடிதம் எழுதியிருக்கிறார். அந்த கடிதத்தில், “கொரோனா பரவலை காரணம் கூறி பட்டாசு வெடிப்பதற்கு ராஜஸ்தான் அரசு தடை விதித்திருப்பது மிகுந்த வேதனை […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் பள்ளி, கல்லூரிகள் திறப்பு… இது மிகவும் ஆபத்து… மு.க.ஸ்டாலின் கண்டனம்…!!!

கொரோனா இரண்டாவது அலை வரும் என்று எச்சரிக்கப்பட்டுள்ள நிலையில் பள்ளிகளை திறப்பது மிகவும் ஆபத்தானது என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். நவம்பர் மாதம் 16ஆம் தேதி தமிழகத்தில் பள்ளி மற்றும் கல்லூரிகள் திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தனது கருத்தை கூறியுள்ளார். இதுபற்றி அவர் கூறுகையில், “நவம்பர் மாதம் 16ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருப்பது முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நிறுத்த வேண்டும். மேலும் பெற்றோர்கள், ஆசிரியர் சங்கங்கள் மற்றும் […]

Categories
மாநில செய்திகள்

விண்ணை முட்டும் விலை ஏற்றம்… விவசாயிகளின் வாழ்வில் காரிருள்… பதில் சொல்லுமா அரசு?… மு.க.ஸ்டாலின் கேள்வி…!!!

கேரளாவை போன்று காய்கறிகளுக்கு அடிப்படை விலை நிர்ணயம் செய்யும் சட்டத்தை தமிழக அரசு கொண்டுவர வேண்டும் என திமுக தலைவர் கூறியுள்ளார். மத்திய அரசு நிறைவேற்றியுள்ள வேளாண் சட்டங்களுக்கு எதிராக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ள கருத்தில், “விவசாயிகளுக்கு விரோதமாக மத்திய அரசு நிறைவேற்றியுள்ள வேளாண் சட்டங்களால் விண்ணை முட்டும் விலையேற்றத்தை தடுப்பதற்கு விரைவில் நடவடிக்கை எடுக்க வேண்டும். கேரள மாநிலத்தை போன்ற காய்கறிகளை அடிப்படை விலை நிர்ணயம் செய்யும் திட்டத்தை தமிழகத்தில் கொண்டு வரவேண்டும். பல்வேறு […]

Categories
அரசியல் சற்றுமுன் மாநில செய்திகள்

இரண்டு விதமா பேசுறாங்க… கேடு கெட்டு போய் இருக்கு…. இந்த புத்தி முன்னாடியே இருக்கணும் …!!

7.5% உள்ஒதுக்கீடு மசோதாவாக நிறைவேற்றுவதற்கு முன்பு அதிமுகவுக்கு இருந்திருக்க வேண்டும் என முக.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். ராமநாதபுரம் மாவட்டத்தில் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் குருபூஜையை அடுத்து திமுக தலைவர் மு க ஸ்டாலின் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த மு.க ஸ்டாலின், முத்துராமலிங்கத்தேவர் தமிழ் மொழி மீது அளவுகடந்த பற்று கொண்டவர். நாட்டினுடைய நலன்கருதி பிற்படுத்தப்பட்டவர்கள், தாழ்த்தப்பட்டவர்களுக்கு தொடர்ந்து குரல் கொடுத்தவர். அவருக்கு திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் எங்களுடைய வீரவணக்கத்தை செலுத்துகின்றோம் என்று […]

Categories
அரசியல் சற்றுமுன் மாநில செய்திகள்

முதல்வர் அடிப்பது சிக்சர்: ஸ்டாலின் அடிப்பது நோபால் – அமைச்சர் செல்லூர் ராஜீ …!!

தமிழக அரசை குறை கூற எதையோ பேசி நாடகம் போட்டு பார்க்கிறார் ஸ்டாலின். சட்டமன்றத்தில் திமுகவினர் அமளியில் ஈடுபட்டபோது கூட நம்பியார் போல சிரித்துக்கொண்டு கடந்து செல்கின்றோம். அதிமுக முதல்வர் வேட்பாளராக ஈபிஎஸ்சை ஓபிஎஸ் அறிவித்ததில், ஸ்டாலின் எதிர்பார்த்தது நோ பால் ஆனது. முதல்வர் அடிக்கும் பந்துகள் எல்லாம் சிக்சர்,  எதிர்க்கட்சித்தலைவர் அடிக்கும் பந்துகள் எல்லாம் பந்துகள் நோபால் என அமைச்சர் செல்லூர் ராஜீ தெரிவித்துள்ளார்.

Categories
அரசியல் மாநில செய்திகள்

மீண்டும் திமுக தலைவரை…. ”கேலி செய்து சுவரொட்டிகள்”… திமுகவினர் போராட்டம் …!!

திமுக தலைவரை கேலி செய்யும் வகையில் ராமநாதபுரம், கோயம்புத்தூர் மாவட்டங்களில் ஒட்டப்பட்டுள்ள சுவரொட்டிகள் சர்ச்சை ஏற்படுத்தியுள்ளன. ராமநாதபுரம் நகர் பகுதியில் கடந்த மாதம் திமுக தலைவர் ஸ்டாலினை கேலி செய்தும், தமிழ்நாடு முதலமைச்சரை பாராட்டியும் சுவரொட்டி ஒட்டப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இது தொடர்பாக திமுக வழக்கறிஞர் அணி சார்பாக ராமநாதபுரம் துணை காவல் கண்காணிப்பாளரிடம் உரிய நடவடிக்கை எடுக்கக்கோரி புகார் மனு அளிக்கப்பட்டது. இந்நிலையில், இன்று (அக்.,25) மீண்டும் ராமநாதபுரம் நகர் பகுதி முழுவதும் இரண்டு வகையான […]

Categories
அரசியல் சற்றுமுன் மாநில செய்திகள்

முக.ஸ்டாலின் மீது வழக்குப்பதிவு…. அதிரடி காட்டும் எடப்பாடி சர்க்கார்… ஆடிப்போன திமுகவினர் …!!

அரசுப்பள்ளியில் படித்த மாணவர்களுக்கு மருத்துவ படிப்பில் 7.5 சதவீதம் உள்ஒதுக்கீடு வழங்க கோரிய மசோதாவுக்கு ஆளுநரின் ஒப்புதல் வழங்காமல் காலம் தாழ்த்தி வருவதை கண்டித்து திமுக சார்பில் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. திமுக தலைவர் மு க ஸ்டாலின் தலைமையில் ஆளுநர் மாளிகை முன்பு நடந்த போராட்டத்தில் 3500 க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். இந்த நிலையில் தற்போது போராட்டத்தில் ஈடுபட்ட முக ஸ்டாலின் உட்பட 3 ஆயிரத்து 500-க்கும் மேற்பட்டோர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. தடை […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

என்னிடம் இருக்கு பாருங்க…! ஆதாரத்துடன் பேசிய ஸ்டாலின்…. உற்சாகத்தில் உப்பிக்கள் ….!!

நீட் தேர்வு ரத்து விவகாரத்தில் அதிமுக மக்களை ஏமாற்றி வருகின்றது என முக.ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார். அரசு பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு மருத்துவ படிப்பில் 7.5 சதவீதம் உள்ஒதுக்கீடு வழங்க தமிழக சட்டமன்றத்தில் இயற்றப்பட்ட மசோதாவுக்கு ஆளுநர் ஒப்புதல் தராமல் காலம் தாழ்த்தி வருவதை கண்டித்து திமுக சார்பில் போராட்டம் நடத்தப்பட்டது. இதில் கலந்து கொண்டு பேசிய திமுக தலைவர் மு.க ஸ்டாலின்  நீட் விவகாரத்தில் தமிழக அரசு மக்களை ஏமாற்றுகிறது. தமிழகத்தில் நீட் வேண்டாம் என்ற […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

23 மாசம் கழிச்சு சொன்னீங்க…. இப்படிலாம் பேசுனீங்க…. எல்லாம் நடிப்பா ?

நீட் தேர்வை எதிர்க்கும் துணிச்சல் அதிமுகவுக்கு இல்லை என திமுக தலைவர் மு க ஸ்டாலின் விமர்சித்துள்ளார். அரசு பள்ளி மாணவர்களுக்கு மருத்துவப்படிப்பில் 7.5 சதவீதம் உள் ஒதுக்கீடு மசோதாவுக்கு ஆளுநர் ஒப்புதல் வழங்க கோரி திமுக சார்பில் நடைபெற்ற போராட்டத்தில் பேசிய அக்கட்சி தலைவர் முக.ஸ்டாலின், 2017ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 1ஆம் தேதி சட்டமன்றத்திலே தமிழ்நாட்டைப் பொறுத்த வரையில் நீட்டிற்கு விலக்கு தந்திட வேண்டும் என்று 2 மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டது.  திராவிட முன்னேற்றக் கழகம் உள்ளிட்ட […]

Categories
அரசியல் சற்றுமுன் மாநில செய்திகள்

திருமாவளவன் மீது வழக்கு பதிவு – முக.ஸ்டாலின் கண்டனம்

விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்து முக.ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டுள்ளார். பெண்களை இழிவுபடுத்தியதாக விசிக தலைவர் திருமாவளவன் மீது பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதற்க்கு பல்வேறு கட்சித் தலைவர்களும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் திமுகவும் தன்னுடைய எதிர்ப்பை பதிவு செய்திருக்கிறது. கூட்டணி கட்சியான திமுக தலைவர் கருத்து தெரிவிக்காமல் இருக்கிறார் என்று சமூக தளங்கள் எல்லாம் கருத்துகள் வந்தன. இந்த நிலையில் தன்னுடைய ஆதரவை திருமாவளவனுக்கு […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

தமிழக்தில் நீட்டுக்கு ஏன் அனுமதி ? அஞ்சி நடுங்கி,  கூனிக்குறுகி…. ஸ்டாலின் கொடுத்த விளக்கம் …!!

அரசு பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ படிப்பில் 7.5 உள்ஒதுக்கீடு வழங்க ஆளுநர் அனுமதி வழங்க கோரி திமுக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அரசுப்பள்ளி மாணவர்களுக்கு மருத்துவப்படிப்பில் 7.5 சதவீதம் உள் ஒதுக்கீடு மசோதாவுக்கு ஒப்புதல் வழங்க ஆளுநர் அதிக காலஅவகாசம் எடுத்துக் கொண்டதை கண்டித்து திமுக சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. அதில், பேசிய முக.ஸ்டாலின், அரசு பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ படிப்பில் முன்னுரிமை வழங்கிட 7.5% இட ஒதுக்கீடு வழங்கிட வேண்டும் என்று சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட இருக்கக்கூடிய […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

தமிழகத்தில் நீட் தேர்வு ரத்து ? முக.ஸ்டாலின் தேர்தல் வாக்குறுதி …!!

திமுக ஆட்சி அமைந்தவுடன் நீட் தேர்வை ரத்து செய்யும் முயற்சியில் ஈடுபடுவேன் என மு.க ஸ்டாலின் தெரிவித்தார். மருத்துவப் படிப்பில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவிகிதம் இடஒதுக்கீடு வழங்கும் மசோதாவுக்கு ஆளுநர் உடனடியாக ஒப்புதல் வழங்க வலியுறுத்தி திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆளுநர் மாளிகை முன்பு  திமுகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்தின் போது உரையாற்றிய திமுக தலைவர்  மு.க.ஸ்டாலின், நீட் தேர்வை பொருத்தவரை தொடர்ந்து குழப்பம் நீடித்து வருகிறது. நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் மற்றும் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

பொது அறிவு கூட இல்லையா ? நாளைக்கே செய்யுங்க பாப்போம்…. சவால் விட்ட முக.ஸ்டாலின் …!!

7.5 சதவீத இட ஒதுக்கீடு மசோதா ஆளுநரின் அனுமதி பெறுவாரா ? முதலமைச்சர் என்ற தலைப்பில் திமுக தலைவர் மு க ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத இட ஒதுக்கீடு வழங்கும் மசோதா சட்டமன்றத்தில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டு ஒரு மாத காலம் ஆன பிறகும் ஆளுநர் ஒப்புதல் வழங்கவில்லை. ஆளுநருக்கு கடிதம் அனுப்பினேன். ஆளுநர் அலட்சியம் காட்டினால் போராட்டத்தை முன்னெடுக்க வேண்டுமென கேட்டுக் கொண்டேன் . எனது கடிதத்திற்கு பதில் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

நாங்க போனோம்… அவரு கிட்ட பேசுனோம்…. ஆனால் அப்படிலாம் சொல்ல முடியாது….!!

7.5 சதவீத உள் ஒதுக்கீடு மசோதாவுக்கு ஆளுநர் அனுமதி வழங்குவார் என்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். அரசு பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு மருத்துவ படிப்பில் 7.5 சதவீதம் உள் ஒதுக்கீடு சட்ட மசோதா தமிழக சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு ஆளுநர் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இதற்கு ஆளுநர் ஒப்புதல் வழங்காமல் இருக்கின்றார். இதனிடையே ஆளுநரிடம் ஒப்புதல் அளிக்க வலியுறுத்தி அதிமுக அமைச்சர்கள் குழு ஆளுநரை சந்தித்தது. ஆளுநரிடம் இதுகுறித்து முறையிட்டம் ஆளுநர் இன்னும் எந்த ஒப்புதலும் வழங்காமல் இருந்ததால் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

ஸ்டாலினுக்கு காது கேட்காது… நாங்க அழுத்தம் கொடுத்தோம்…. அமைச்சர் ஜெயக்குமார்

ஸ்டாலின் யாரோ எழுதி கொடுத்ததை படிக்கின்றார் என அமைச்சர் ஜெயக்குமார் விமர்சனம் செய்துள்ளார். 7.5 சதவீத இட ஒதுக்கீடு தொடர்பாக மு.க ஸ்டாலின் எழுதிய கடிதத்திற்கு மூன்றிலிருந்து நான்கு வாரங்கள் அவகாசம் வேண்டும் என்று ஆளுநர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதை அடுத்து மு.க ஸ்டாலின் அதிமுக அமைச்சர்களிடமும் ஆளுநர் இதைத்தான் சொன்னார்… அனால் அமைச்சர்கள் உள்ளே நடந்ததை மறைத்து விட்டார்கள் என்று கூறி திமுக சார்பில் 7.5 சதவீத இட ஒதுக்கீடு விவகாரத்தில் போராட்டம் நடத்த இருப்பதாக […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

அமைசரிடமும் சொல்லி இருக்காரு… எல்லாம் சேர்ந்து மறைச்சுட்டாங்க… திமுக திடீர் போராட்ட அறிவிப்பு …!!

மருத்துவ கல்லூரியில் கல்வியில் 7.5% உள் ஒதுக்கீடு மசோதாவுக்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்காததால் திமுக சார்பில் போராட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. மருத்துவ கல்வியில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5 % உள்ஒதுக்கீடு வழங்கும் மசோதாவிற்கு இதுவரை ஆளுநர் ஒப்புதல் அளிக்கவில்லை. உடனடியாக ஒப்புதல் அளிக்க வலியுறுத்திய ஆளுநருக்கு கடிதம் எழுதினேன். தனக்கு மூன்று – நான்கு வாரங்கள் அவகாசம் தேவை என்று ஆளுநர் சொல்லியிருப்பது மசோதாவை நீர்த்துப் போக வைப்பது. இதையே தமிழக அமைச்சர்கள் குழுவிடமும்ஆளுநர் தெரிவித்திருக்கிறார். ஆனால் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

புள்ளி விவரத்தோடு… புட்டு புட்டு வைத்த ஸ்டாலின்…. அதிர்ச்சியில் அதிமுக …!!

அதிமுக ஆட்சி வேதனை என்று தேனி மாவட்ட திமுக சார்பில் நடந்த முப்பெருவிழாவில் திமுக தலைவர் முக.ஸ்டாலின்  பேசினார். அதிமுக ஆட்சியில் வேதனையை தான் சொல்ல முடியும். உதாரணத்திற்கு சொல்லணும் என்றால் நீட் தேர்வு கொடுமை காரணமா 13 மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டு இறந்தார்கள். ஸ்டெர்லைட் ஆலையை மூ ட வலியுறுத்தி அமைதியாக ஊர்வலம் போன தூத்துக்குடி மக்கள் மீது துப்பாக்கி சூடு நடத்தி 13 பேரை சுட்டுக் கொன்ற ஆட்சிதான் இந்த ஆட்சி. சாத்தான்குளம் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

மாத்தி, மாத்தி பேசுறாங்க… எதோ பங்கு இருக்கு…. ஸ்டாலின் போட்ட புதுக்குண்டு …!!

ஜெயலலிதாவிற்கு நன்றி இல்லாதவர்களாக இருந்த பழனிச்சாமியும், பன்னீர் செல்வமும் எப்படி தமிழ்நாட்டு மக்களுக்காக நன்றி உள்ளவர்களாக இருப்பார்கள் என ஸ்டாலின் விமர்சித்தார். தேனி மாவட்ட திமுக நடத்திய முப்பெரு விழாவில் கலந்து கொண்ட திமுக தலைவர் முக.ஸ்டாலின், பன்னீர்செல்வம் தான் ஜெயலலிதாவின் மரணத்தில் மர்மம் இருக்கு என்று சொல்லி தர்மயுத்தம் தொடங்கினார். இன்றைக்கு அவரே அந்த விசாரணைக்கு தடையா யுத்தம் நடத்திக் கொண்டிருக்கிறார். அம்மையார் ஜெயலலிதா மரணம் அடைந்ததாக சொல்லப்பட்டது 2016ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் ஐந்தாம் தேதி. […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

எங்களை பாத்தீங்களா..! ”எவ்வளவு செஞ்சி இருக்கோம்” உங்களால சொல்ல முடியுமா ? பட்டியலிட்ட முக.ஸ்டாலின் …!!

நவீன தமிழகத்தை உருவாக்கிய சிற்பி தலைவர் கலைஞர் தான் என திமுக தலைவர் முக.ஸ்டாலின் பெருமிதம் கொண்டார். தேனி மாவட்டம் சார்பில் நடைபெற்ற முப்பெரு விழாவில் காணொளி காட்சி மூலம் பங்கேற்று தொண்டர்களிடம் பேசிய திமுக தலைவர் முக.ஸ்டாலின், திமுக ஆட்சியில் தமிழ் மொழிக்கு செம்மொழி தகுதி. மத்திய அரசில் பிற்பட்டோருக்கு இட ஒதுக்கீடு. அனைத்து ஜாதியினரும் அர்ச்சகராக ஆகணும் என்ற சட்டம். மகளிருக்கும் சொத்தில் பங்கு உண்டு என்று சட்டம். பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பட்டியல் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

கலெக்ஷன், கமிஷன், கரெப்ஷன் தான் ADMKgovt-ன் இலக்கணம் – முக.ஸ்டாலின்

கலெக்ஷன், கமிஷன், கரெப்ஷன் என்ற மூன்றும் தான் அதிமுகவின் இலக்கணம் என திமுக தலைவர் முக.ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார். தேனி மாவட்ட திமுக சார்பில் நடைபெற்ற முப்பெருவிழாவில் கலந்து கொண்ட திமுக தலைவர் மு.க ஸ்டலின், திமுக தொண்டர்களின் தியாகங்கள் வீண் போகாது. உங்கள் உழைப்பு வீண் போகாது. உங்கள் தொண்டு வீண் போகாது. எல்லோரோட உழைப்பும் என் உள்ளத்தில் இருத்தி வைத்து இருக்கிறேன். தலைவர் கலைஞர் அவர்கள் நம்மை எல்லாம் இப்படித்தான் வளர்த்திருக்கிறார்கள். பேரறிஞர் அண்ணா இப்படித்தான் நாம் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

47 தொகுதி நின்னோம்… 6 மட்டும் தான் ஜெயிச்சி இருக்கோம்….தனி அறையில் ஆலோசிக்கும் ஸ்டாலின் …!!

வருகின்ற சட்டமன்ற தேர்தலுக்கு திமுக ஆயத்தமாகி வரும் நிலையில் மண்டல வாரியாக ஆலோசனை கூட்டம் நடைபெறுகிறது. வர இருக்கின்ற 2021ஆம் ஆண்டுக்கான சட்டமன்ற தேர்தலுக்கு திமுக ஆயத்தமாகி வருகிறது. அதன் ஒரு பகுதியாக மண்டல வாரியாக ஆலோசனை கூட்டம் நடைபெறுகிறது. கொங்கு மண்டலத்தை பொருத்தவரை திமுக மிகவும் பலவீனமாக உள்ளது . குறிப்பாக இந்த மண்டலத்தில் கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம், நாமக்கல், கரூர் ஆகிய 6 மாவட்டங்கள் உள்ளன. இந்த ஆறு மாவட்டங்களில் உள்ள 47 […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

ரொம்ப மோசமா இருக்கோம்…. இந்த முறை விட்டுற கூடாது…. திமுக அதிரடி முடிவு …!!

வர இருக்கும் சட்டமன்ற தேர்தலை கணக்கில் கொண்டு திமுக தலைவர் முக.ஸ்டாலின் ஆலோசனை நடத்தி வருகின்றார். வர இருக்கின்ற 2021ஆம் ஆண்டுக்கான சட்டமன்ற தேர்தலுக்கு திமுக ஆயத்தமாகி வருகிறது. அதன் ஒரு பகுதியாக மண்டல வாரியாக ஆலோசனை கூட்டம் நடைபெறுகிறது. கொங்கு மண்டலத்தை பொருத்தவரை திமுக மிகவும் பலவீனமாக உள்ளது . குறிப்பாக இந்த மண்டலத்தில் கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம், நாமக்கல், கரூர் ஆகிய 6 மாவட்டங்கள் உள்ளன. இந்த ஆறு மாவட்டங்களில் உள்ள 47 […]

Categories
அரசியல் சற்றுமுன் மாநில செய்திகள்

கொங்கு மண்டல நிர்வாகிகளுடன் மு க ஸ்டாலின் ஆலோசனை ……!!

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெற இன்னும் ஆறு மாதங்கள் இருப்பதால் அரசியல் கட்சிகள் தேர்தல் வியூகங்கள் வகுத்து வருகின்றன. எதிர்க்கட்சியான திமுகவும், அதிமுகவும் தேர்தலில் வெற்றி பெறுவதற்காக நகர்வுகளை இப்போதே தொடங்கி விட்டன. திமுக சார்பில் அக்கட்சித் தலைவர் முக.ஸ்டாலின் காணொளி மூலமாக நிர்வாகிகளுடன் அடிக்கடி ஆலோசனை மேற்கொண்டு வரும் நிலையில் தற்போது மீண்டும் ஒரு ஆலோசனையை மேற்கொண்டுள்ளார். கொங்கு மண்டல நிர்வாகிகளுடன் முக.ஸ்டாலின் ஆலோசனை மேற்கொண்டு வருகின்றார். இதில், மாவட்ட, நகர, ஒன்றிய, பேரூர், நிர்வாகிகளின் […]

Categories
மாநில செய்திகள்

‘பயிர் தான் விவசாயிகளின் உயிர்’ … முதல்வர் என்ன செய்கிறார்?… மு.க.ஸ்டாலின் கேள்வி…!!!

டெல்டா மாவட்டங்களில் தொடர் கனமழையால் கொள்முதல் நிலையங்களில் உள்ள நெல் மூட்டைகளில் நெல் முளைக்கும் அவலம் ஏற்பட்டுள்ளதாக திமுக தலைவர் கூறியுள்ளார். டெல்டா மாவட்டங்களில் இருக்கின்ற நெல் கொள்முதல் நிலையங்களில் கொள்முதல் செய்யப் படாமல் குவியல் குவியலாக நெல் மூட்டைகள் தேங்கிக் கிடக்கின்றன. தொடர் மழையால் நெல் அனைத்தும் முளைத்து வரும் அவலம் ஏற்பட்டுள்ளது. அதனால் விவசாயிகள் அனைவரும் பெருமளவு பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், ” விளைந்தும் விவசாயிகளுக்கு […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

ஸ்கெட்ச் போட்ட திமுக…. வசமாக சிக்கிய ஓபிஎஸ்…. முக,ஸ்டாலின் பரபரப்பு பேச்சு …!!

திமுக ஆட்சிக்கு வந்ததும் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் புகார் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று முக.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். திருச்சி மாவட்ட திமுக முப்பெரும் விழா பொதுக் கூட்டத்தில் நேற்று காணொளி மூலம் கலந்துகொண்ட முகஸ்டாலின்: தமிழக அரசு, முதல்வர், துணை முதல்வர், அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் ஊழல் செய்வதாக கடுமையாகக் குற்றம் சாட்டினார். அப்போது பேசிய அவர், தமிழகத்தில் துணை முதல்வர் என்று ஒருவர் இருக்கின்றார், பன்னீர்செல்வம். உங்க எல்லாருக்கும் தெரியும். அவரை இப்போது எல்லோரும் தியாகி […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

நம்மளோட தோளில் இருக்குது…. போர் வரட்டும், அதில் வெல்வோம்…. ஸ்டாலின் சூளுரை …!!

தமிழர்களின் உடைய கல்வி வேலைவாய்ப்பு உரிமைகளை காக்கக்கூடிய பெரும் போர் அந்தப் போரிலே வெல்வோம் என முக.ஸ்டாலின் சூளுரைத்தார். திருச்சி மாவட்ட திமுக சார்பில் நேற்று நடந்த முப்பெரும் விழா நிகழ்ச்சியில் கலந்து கொண்ட திமுக தலைவர் முக.ஸ்டாலின், புதிய கல்விக் கொள்கையால் கல்வி உரிமை பரிபோகிவிட்டது. நீட் தேர்வால் மருத்துவக் கல்வி உரிமை பரிக்கப்பட்டு விட்டது. வேளாண் சட்டங்களால் விவசாயிகளின் உரிமை பரிக்கப்பட்டு விட்டது. குடி உரிமை சட்டத்தால் சிறுபான்மையினரின் உரிமை சீக்கிரம் பறிபோக போகுது. […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

நம்மிடம் இருந்த துணிச்சலில்…. ”1 சதவீதம் கூட இல்லை”…. சீக்கிரம் கோட்டையை பிடிக்கணும் ….!!

திமுகவுக்கு இருக்கும் துணிச்சல் அதிமுகவுக்கு இல்லை என திமுக தலைவர் முக.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். திமுக சார்பில் நேற்று நடந்த முப்பெரு விழாவில் கலந்து கொண்டு பேசிய திமுக தலைவர் முக.ஸ்டாலின்,திமுக இத்தகைய உருட்டல் மிரட்டலுக்கு எல்லாம் எந்த காலத்திலேயும் அஞ்சியது கிடையாது. 1976 ஆம் ஆண்டைவிட அதற்கு வேறு உதாரணம் நான் சொல்லனுமா.  ஆட்சியா? கொள்கையா? என்ற பிரச்சனை வந்தப்போ பதவி பரிக்கப்பட்டாலும் பரவாயில்லை என்று கொள்கையை காத்து நின்றவர் நம் தலைவர் கலைஞர் அவர்கள். அவசரநிலை […]

Categories

Tech |