மு.க ஸ்டாலின் இன்று 11 மணிக்கு மக்களுக்கு முக்கிய அறிவிப்பை அறிவிக்க போவதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழக சட்டப்பேரவை தேர்தல் நெருங்கிவரும் நிலையில் அரசியல் கட்சிகள் தங்களுடைய தேர்தல் பிரசாரத்தினை தீவிரமாக தொடங்கியுள்ளனர். இதனால் தேர்தல் களம் சூடு பிடித்துள்ளது. இதையடுத்து அரசியல் காட்சிகள் பல்வேறு அறிவிப்புகளை அறிவித்து வருகின்றனர். இந்நிலையில் தமிழக மக்களுக்கு இன்று காலை 11 மணிக்கு முக்கிய அறிவிப்பை வெளியிடப் போவதாக திமுக தலைவர் மு க ஸ்டாலின் தெரிவித்துள்ளார். திமுக தலைவர் […]
