திமுக சார்பில் போடிநாயக்கனுர் சட்டமன்ற தொகுதியில் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தை எதிர்த்து தங்க தமிழ்செல்வன் களமிறக்கப்பட்டுள்ளார். இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய தங்க தமிழ் செல்வன், துணை முதல்வர் ஏற்கனவே போடி சட்டமன்ற தொகுதியில் பத்து வருடமாக எம்எல்ஏவாக இருந்துள்ளார். இதுவரைக்கும் தொகுதிக்கு எந்த நன்மையும் செய்ததாக தெரியவில்லை. போடி தொகுதி மக்கள் வேட்பாளராக என்னை அறிவித்து உடனே 2000, 3000 மக்கள் என்னிடம் செல்லில் பேசினார்கள். எல்லா மக்களின் ஆதரவு இருக்கின்றது தொகுதி வளர்ச்சிக்கு பாடுபட […]
