ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கநல்லூரில் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்ட போது பேசிய அவர், திராவிட முன்னேற்ற கழகம் ஒரு குடும்ப அரசியல், வாரிசு அரசியல் என்பதை அவரே ஒத்துக்கொண்டார். ஏற்கனவே கருணாநிதி, அடுத்தது ஸ்டாலின், இப்போ உதயநிதி. இன்னைக்கு முளைச்ச உதயாநிதி நம்ம அமைச்சரை எல்லாம் கிண்டல் அடிச்சி பேசுறது. நீ யாருன்னு தெரியும். கருணாநிதி பேரன், ஸ்டாலினுடைய மகன் என்பதால் உன்னைய பேச்சை கேட்குறாங்க. எங்களை போல் சாதாரண கிளைக்கழகத்தில் கிளை கலைகளை […]
