நடிகை அதுல்யா ரவி தனது ரசிகர்களை எச்சரித்துள்ளார். தமிழ் சினிமாவில் வெளியான அடுத்த சாட்டை, காதல் கண் கட்டுதே, கேப்மாரி உள்ளிட்ட படங்களில் நடித்து பிரபலமானவர் நடிகை அதுல்யா ரவி. இவரது பெயரில் முகநூல் பக்கத்தில் போலி கணக்கு ஒன்று தொடங்கப்பட்டுள்ளது. இதனைக் கண்ட அதுல்யா ரவி தனது ரசிகர்களை எச்சரித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது சமூக வலைத்தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “முகநூல் பக்கத்தில் யாரோ ஒரு போலி கணக்கை உருவாக்கி தனிப்பட்ட முறையில் மற்றும் […]
