பெண்களுக்கு முகத்தில் தேவையற்ற முடிகள் வளர்வதை தவிர்க்க இதனை செய்தால் இரண்டு வாரத்தில் பிரச்சனைக்கு தீர்வு கிடைக்கும். பெண்கள் அனைவருக்கும் தங்களின் முக அழகு என்பது மிகவும் அவசியம். தங்களின் முகத்தை எப்போதும் பளபளப்பாக வைத்துக்கொள்ள பல்வேறு க்ரீம்கள் மற்றும் பவுடர்களை பயன்படுத்துகிறார்கள். ஆனால் முகத்தில் தேவையற்ற முடிகள் வளர்ப்பது பெரும் பிரச்சினையாக உள்ளது. அவ்வாறே முகத்தில் தேவையற்ற முடிகள் வளர்வதை, ஒரு கிண்ணத்தில் ஒரு முட்டையின் வெள்ளைக் கருவை சேர்த்து, அதனுடன் ஒரு ஸ்பூன் எலுமிச்சை […]
