முக அடையாளம் காணும் சேவையை கைவிடுவதாக ஃபேஸ்புக் நிறுவனம் அறிவித்துள்ளது. பிரபல சமூக வலைத்தளங்களில் ஒன்றான ஃபேஸ்புக் கடந்த வாரம் தனது தாய் நிறுவனத்தின் பெயரை மெட்டா என மாற்றிய நிலையில் முக அடையாளம் காணும் சேவையையும் கைவிடுவதாக அறிவித்துள்ளது. இது தொடர்பான வழிமுறைகளை பல நாடுகள் வெளியிடாத நிலையில் அதை கைவிடுவதாகவும், 100 கோடி பேரின் முக அடையாளங்களை நீக்குவதாகவும் ஃபேஸ்புக் தெரிவித்தது. இதனை தொடர்ந்து, ஃபேஸ்புக்கின் கீழ் ஏற்கனவே பல நிறுவனங்கள் செயல்பட்டு வரும் […]
