மது அருந்துவதற்கு பணம் தராததால் காதலியின் மூக்கை காதலன் அறுத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மத்திய பிரதேச மாநிலம் காந்துவா மாவட்டத்தை சேர்ந்தவர் சோனு 35 வயதாகும் இந்த பெண்ணின் கணவர் கடந்த 8 வருடங்களுக்கு முன்பு இறந்துவிட்டார். இதனை தொடர்ந்து சோனு தனியாக வாழ்ந்து வந்துள்ளார். அப்போது அதே பகுதியைச் சேர்ந்த லவ் குஷ் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாற இருவரும் ஒரே வீட்டில் லிவ்விங் டுகெதர் பாணியில் […]
