கிரெடிட் மற்றும் டெபிட் கார்டு பயன்படுத்தும் பயனர்களின் மிக முக்கிய விபரங்கள் தளத்தில் வெளியாகி உள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. உலக மக்கள் அனைவரும் பல்வேறு வங்கிகளில் வங்கிக் கணக்கு வைத்துள்ளனர். தனது வாடிக்கையாளர்களுக்கு ஏற்றவாறு வங்கிகள் பல்வேறு சலுகைகளை அறிவித்து வருகின்றன. அதன்படி கிரெடிட் மற்றும் டெபிட் கார்டு பயன்படுத்தும் மக்கள் அனைவரும் தங்களுக்கு வேண்டியபோது செலவு செய்யும் பணம் அதன் பிறகு அவரின் வங்கி கணக்கிலிருந்து பிடிக்கப்படுகிறது. இந்நிலையில் கிரெடிட் மற்றும் டெபிட் கார்டை […]
