Categories
தேசிய செய்திகள்

உங்ககிட்ட PF கணக்கு இருக்கா?… அப்போ கட்டாயம் தெரிஞ்சுக்கோங்க…. முக்கிய ரூல்ஸ் இதுதான்….!!!!

இந்திய ஊழியர்கள் அனைவருக்கும் தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி நிறுவனத்தின் கீழ் வருங்கால வைப்பு நிதி கணக்கு பயன்பாட்டில் இருக்கிறது. அவ்வாறு பிஎப் கணக்கு இல்லாத ஊழியர்கள் தற்போது புதிதாக கணக்கு தொடங்குவதற்கு முயற்சி செய்து வருகிறார்கள். பிஎஃப் கணக்கு பற்றி பலரும் அறியாத சில முக்கிய விதிமுறைகள் உள்ளன. அதாவது ஒரு நபர் சம்பளம் பெறாமல் ஒரு நிறுவனத்தில் வேலை செய்து வந்தால் அவர் பிஎஃப் கணக்கு வைத்திருக்க முடியாது. பொதுவாக நிறுவனத்திடம் இருந்து சம்பளம் […]

Categories

Tech |