பாஜக பொருளாதார பிரிவு மாநில தலைவர் எம் எஸ் ஷா திமுகவில் இணைய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. பாஜகவில் இருந்து வெளியேறிய டாக்டர் சரவணன், பாஜகவின் முக்கிய புள்ளிகளை திமுக பக்கம் இழுக்கும் பணிகளை செய்து வருவதாக கூறப்படுகிறது. அவ்வகையில் தற்போது எம் எஸ் ஷாவை தனது முகாமிற்குள் இழுத்துள்ளார் சரவணன்.விரைவில் முதலமைச்சர் ஸ்டாலின் முன்னிலையில் அவர் திமுகவில் இணைவார் என்று கூறப்படுகிறது. பலரும் டாக்டர் சரவணனுக்கு பாசிட்டிவ் பதிலளித்து வருவதோடு திமுகவில் இணையவும் ஆர்வம் […]
