2022-ஆம் வருடத்தின் இறுதியில் இருக்கும் நாம், இந்த வருடத்தில் நடந்த சம்பவங்கள் குறித்து பார்க்கலாம். தலிபான்கள் ஆப்கானிஸ்தானை கைப்பற்றியது: கடந்த 1990 ஆம் வருடத்தில் ஆப்கானிஸ்தான் நாட்டை தலீபான்கள் ஆண்டபோது பல கட்டுப்பாடுகள் நடைமுறைப்படுத்தப்பட்டன. குறிப்பாக, பெண்களின் உரிமைகள் மறுக்கப்பட்டது. அதிகமானோர் கூட்டம் கூட்டமாக நாட்டிலிருந்து வெளியேறினர். அதே போல், இத்தனை வருடங்கள் கழித்து இந்த வருடம் மீண்டும் தலைப்பான்கள் ஆப்கானிஸ்தானை கைப்பற்றி விட்டார்கள். இதனால் உணவு பஞ்சத்தில் தொடங்கி, மருத்துவ வசதி வரை மக்கள் பல்வேறு […]
