தமிழகத்தில் அதிக அளவில் பக்தர்கள் வரும் முக்கிய கோவில்களில் பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளான சுகாதார வசதி, குடிநீர் வசதி, தங்குமிடம் உள்ளிட்ட பல்வேறு வசதிகளும், மாற்று திறனாளிகளுக்கு இலவச திருமண திட்டம், பக்தர்களுக்கு கட்டணமில்லா மொட்டை அடிக்கும் திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களும் சிறப்பாக செய்து வருகிறது. அதனை தொடர்ந்து தற்போது கோடைக்காலம் தொடங்க உள்ளதால் கோவில் பிரகாரங்களில் சூரிய வெப்பத்தை தவிர்க்கும் விதமாக பக்தர்கள் நடந்தும் செல்லும் இடங்களில் குளிர்ச்சி தரும் வகையில் தேங்காய் […]
