ராஜஸ்தானில் இளைஞர் ஒருவரை அடித்தே கொன்ற வழக்கில் முக்கிய குற்றவாளியை போலீசார் கைது செய்தனர். ராஜஸ்தான் மாநிலம் பிரேமபுரா கிராமத்தைச் சேர்ந்த ஜஸ்டிஸ் என்பவரை ஐந்துபேர் கட்டையால கண்மூடித்தனமாக தாக்கும் வீடியோ இணையதளத்தில் பரவி வைரலானது. இதனை தொடர்ந்து நடத்தப்பட்ட போலீஸ் விசாரணையில் ஜஸ்டிஸ்கும் அதே கிராமத்தை சேர்ந்த முகேஷ் என்பவரின் மனைவிக்கும் கள்ளத்தொடர்பு இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதனை முகேஷ் கண்டித்து வந்துள்ளார். ஆனால் இருவரும் அதை கண்டு கொள்ளாமல் தொடர்ந்து பழகி வந்துள்ளனர். இதனால் […]
