கடந்த சில ஆண்டுகளுக்கு முன் மின்னணுவியல் மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் டிஜிலாக்கர் எனும் ஆன்லைன் டிஜிட்டல் சேவையை அறிமுகப்படுத்தியது. இதன் வாயிலாக டிரைவிங் லைசென்ஸ், வாகனப்பதிவு மற்றும் கல்விப்பிரதிகள் ஆகிய பல்வேறு முக்கியமான ஆவணங்கள், சான்றிதழ்களின் டிஜிட்டல் வெர்ஷன்களை பெற்றுக்கொள்ள இயலும். MyGov Helpdesk என்பதை பயன்படுத்தி ஆதார் அட்டை (அல்லது) பான் கார்டு ஆகிய முக்கியமான ஆவணங்களை டிஜிலாக்கரில் இருந்து சீக்கிரமாக பெற்றுக் கொள்ளலாம். ஒருசில வழிமுறைகளை பின்பற்றுவதன் வாயிலாக நீங்கள் விரைவாகவே இதிலிருந்து […]
