திமுக தலைவர் ஸ்டாலின் முதல்வராக பதவியேற்ற பிறகு தாக்கல் செய்யப்படும் இரண்டாவது பட்ஜெட் இது. கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் திமுக அரசின் இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. தமிழ்நாடு அரசின் 2022-2023ஆம் நிதியாண்டுக்கான பட்ஜெட் தாக்கல் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பட்ஜெட்டை உரையாற்றினார். ஒரு மணி நேரம் 50 நிமிடம் நிதி நிலை அறிக்கையை வாசித்தார். அப்போது அவர் தெரிவித்ததாவது:- ‘இக்கட்டான சூழலில் ஆட்சி பொறுப்பேற்றாலும், தொலைநோக்கு திட்டங்களை வகுத்துள்ளோம். கடந்தாண்டு இடைக்கால பட்ஜெட்டில் பல்வேறு […]
