இந்தியா இன்று உலக வல்லரசு நாடுகளுடன் போட்டி போடும் அளவுக்கு அறிவியல், பொருளாதாரம் போன்றவற்றில் முன்னேறி இருப்பதற்கு முக்கிய காரணம் தேசிய ஒற்றுமையே ஆகும். சாதாரண பறவைகள், விலங்குகள் கூட ஒற்றுமையினை வெளிப்படுத்தும். மேலும் எறும்புகள், காக்கைகள் ஒற்றுமைக்கு சிறந்த எடுத்துக்காட்டாக இருக்கின்றன. அதுபோல பல இனங்கள் பல மொழிகளைக் கொண்ட நமது இந்திய நாடு இன்று வரை பிரியாமல் இருப்பதற்கு முக்கிய காரணம் ஒற்றுமையே ஆகும். உலகத்தில் வலிமை பொருந்திய நாடுகள் என்று சொல்லக்கூடிய நாடுகள் […]
