டெண்டர் முறைகேடு விவகாரத்தில் எஸ் பி வேலுமணி தொடர்பான அறிக்கையை தாக்கல் செய்ய உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. அதிமுக ஆட்சிக் காலத்தில் சென்னை கோவை மாநகராட்சியில் பல்வேறு பணிகளுக்கு டெண்டர் வழங்கியதில் முறைகேடு நடந்ததாக கூறி திமுக அமைப்புச் செயலாளர் ஆர் எஸ் பாரதி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றை தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரணை செய்த உயர்நீதிமன்றம் லஞ்ச ஒழிப்புத் துறை கண்காணிப்பாளர் தலைமையில் விசாரணை குழு ஒன்றை அமைத்து முன்னாள் அமைச்சர் […]
