‘சக்திமான்’ முகேஷ் கண்ணா வதந்திகளை பரப்புவோரை பிடித்து அடிக்க வேண்டும் என்று கோபத்துடன் கூறியுள்ளார். கடந்த 1997ஆம் ஆண்டு முதல் 2005 வரை தூர்தர்ஷன் என்ற தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வந்த சக்திமான் தொடர் மாபெரும் வரவேற்பைப் பெற்றது. இத்தொடரை பிரபல நடிகர் முகேஷ் கண்ணா தயாரித்தும், நடித்தும் வந்தார். இந்நிலையில் நடிகர் முகேஷ் கண்ணன் கொரோனாவால் உயிரிழந்துவிட்டார் என்று சமூக வலைத்தளங்களில் செய்தி பரவி வந்தது. இச்செய்தி பாலிவுட் திரையுலகில் மிகப் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நடிகர் […]
