நம் நாட்டின் பெரும் பணக்காரரான முகேஷ் அம்பானியின் மகள் இஷா அம்பானிக்கு சென்ற 2018ம் வருடம் திருமணம் நடைபெற்றது. ஆனந்த் பிரமல் என்ற தொழிலதிபரை இஷா அம்பானி திருமணம் செய்தார். இந்த தம்பதியினருக்கு மகன் -மகள் என இரட்டை குழந்தைகள் பிறந்துள்ளனர். இதையடுத்து குழந்தைகளுக்கு ஆதியா மற்றும் கிருஷ்னா என பெயர் சூட்டியிருப்பதாக அம்பானி குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக அம்பானி குடும்பத்தினர் வெளியிட்டுள்ள அறிக்கையில், எங்களது மகள் இஷா- ஆனந்த் தம்பதிக்கு இன்று இரட்டை குழந்தைகள் […]
