இந்தியாவின் முன்னணி தொழிலதிபர்களின் ஒருவர் முகேஷ் அம்பானி. இவர் பல தொழில்களிலும் ஈடுபட்டு அந்த தொழில்களில் லாபத்தோடு இயங்கி வருகிறார் என்பது அனைவருக்கும் தெரிந்தது. அதன்படி வாழ்க்கைக்கு தேவையான மளிகை பொருட்கள் முதல் 5 ஜிநெட்வொர்க் வரை அவர் தொடாத துறையே இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் சென்னையை தலைமையிடமாக கொண்டு நாடு முழுவதும் 650 சலூன் கடைகளை வைத்துள்ள பிரபலமான நிறுவனம் நேச்சுரல்ஸ். இதன், 49% பங்குகளை வாங்க ரிலையன்ஸ் நிறுவனம் பேச்சு வார்த்தை […]
