விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான முகிழ் திரைப்படம் எதிர்பார்த்த அளவு வரவேற்பை பெறவில்லை. தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகர்களாக வலம் வரும் சிவகார்த்திகேயனுக்கும், விஜய் சேதுபதிக்கும் ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். சிவகார்த்திகேயன் நடிப்பில் கடைசியாக வெளியான ஹீரோ படம் சரியான வரவேற்பை பெறவில்லை. அதேபோல் விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான லாபம், துக்ளக் தர்பார், அனபெல் சேதுபதி ஆகிய படங்களும் வசூலில் தோல்வி அடைந்தது. இதனால் எப்படியாவது ஒரு ஹிட் படத்தைக் கொடுக்க வேண்டும் என்ற கட்டாயத்திற்கு […]
