நடிகர் வடிவேலு பல வருடங்களுக்கு பின்பு மீண்டும் நடிக்கவிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. நடிகர் வடிவேலு மீதான பிரச்சனைகள் அனைத்தும் சுமுகமாகப் பேசித் தீர்க்கப்பட்டு தற்போது அவர் மீண்டும் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. லைகா நிறுவனத்தின் தயாரிப்பில் சுராஜ் இயக்க உள்ள நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் என்ற படத்தில் நடிகர் வடிவேலு நடிக்கவிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்நிலையில் நாய் சேகர் ரிட்டன்ஸ் படத்தின் பாடல் கம்போஸிங்கிற்காக நடிகர் வடிவேலு டைரக்டர் மற்றும் பட குழுவினர் ஆகியோர் லண்டன் […]
