இந்தியாவில் உள்ள ஒவ்வொரு குடிமகனுக்கும் ஆதார் அட்டை மிக முக்கியமான ஆவணமாக கருதபடுகிறது. இந்த ஆதார் அட்டை அனைத்து அரசு மற்றும் அரசு சாரா செயல்பாடுகளுக்கும் கேட்கப்படுகிறது. அவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த இதனை நாம் சரியான முறையில் கையாள வேண்டும். பாதையிலுள்ள விவரங்கள் எதாவது தவறாக இருந்தால் அதனை உடனே திருத்தம் செய்து கொள்வது நல்லது. அவ்வாறு திருத்தங்கள் இருந்தால் அதனை நாம் வீட்டிலிருந்தே ஆன்லைன் மூலம் அல்லது இ சேவை மையம் மூலமாக மாற்றம் செய்யலாம். […]
