நம்முடைய தர்மம் வெளிப்புறத்தில் மட்டுமல்லாமல் உட்புறத்திலும் ஆரோக்கியமாக இருக்க வேண்டும். ஊட்டச்சத்து போன்ற உட்புற காரணிகளால் நமது சருமம் பெருமளவு பாதிக்கப்படுகிறது. நம்முடைய சர்மா அமைப்பை மேம்படுத்த உதவும் சில வீட்டு வைத்திய முறைகளை இந்த பதிவில் விரிவாக பார்க்கலாம். தேன்: பொதுவாக தேனில் கிருமி நாசினிகள் மற்றும் பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள் அதிகம் உள்ளது. இது முகப்பருவினால் பாதிக்கப்பட்ட சருமத்திற்கு ஒரு நல்ல நிவாரணியாக அமைகின்றது. இதில் ஈரத்தன்மை அதிக அளவில் நிறைந்திருப்பதால் சருமத்தை நீரோட்டமாக […]
