கேரள பெண்ணான மாளவிகா மோகனன் மலையாளத்தில் துல்கர் சல்மான் நடித்த “பட்டம் போல” படத்தின் மூலம் திரையுலகிற்கு அறிமுகமானார். அதன்பிறகு இவர் தமிழில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினி நடித்த “பேட்ட” படத்தில் நடித்தார். இவர் விஜய்க்கு ஜோடியாக மாஸ்டர் படத்தில் நடித்திருந்தார். அதன் பிறகு மாளவிகா மாறன் படத்தில் தனுசுக்கு ஜோடியாக நடித்திருந்தார். தற்போது ஹிந்தி படங்களில் நடித்து வருகிறார். இவர் அவ்வபோது போட்டோ ஷூட் புகைப்படங்களை இணையதளத்தில் வெளியிடுவது வழக்கம். இந்நிலையில் நடிகை மாளவிகா […]
