ஆசிய குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டியின், கால்இறுதி சுற்று துபாயில் நேற்று நடைபெற்றது. ஆசிய குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டி, துபாயில் நடைபெற்று வருகிறது . இந்த போட்டியில் இந்தியா , உஸ்பெகிஸ்தான் ,கஜகஸ்தான் உட்பட 17 நாடுகளைச் சேர்ந்த வீரர் வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர். தொடக்க நாளில் நடைபெற்ற போட்டியில், இந்திய வீரரான முகமது ஹூசாமுதீன் 56 கிலோ எடைப் பிரிவில் வெற்றி பெற்று, கால்இறுதி சுற்றுக்கு முன்னேறி இருந்தார். இந்நிலையில் நேற்று நடைபெற்ற, ஆண்களுக்கான கால் இறுதிச்சுற்றில்(56 கிலோ) […]
