Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

#T20Ranking : நம்பர் 1பேட்ஸ்மேன்….. பாபரை பின்னுக்கு தள்ளி சாதனை படைத்த ரிஸ்வான்..!!

டி20 தரவரிசையில் முகமது ரிஸ்வான் பாபர் அசாமை பின்னுக்கு தள்ளிவிட்டு முதலிடத்தை பிடித்திருக்கிறார். சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) அடிக்கடி கிரிக்கெட்டில் சிறப்பாக விளையாடி வரும் வீரர்களின் தரவரிசை பட்டியலை வெளியிட்டு வருகிறது.. அதன்படி டி20 கிரிக்கெட் போட்டிக்கான தரவரிசை பட்டியலை தற்போது வெளியிட்டுள்ளது. அதில், பாகிஸ்தான் அணியை சேர்ந்த முகமது ரிஸ்வான், அதே அணியை சேர்ந்த பாபர் அசாமை பின்னுக்கு தள்ளிவிட்டு முதலிடத்தை பிடித்திருக்கிறார். இதனால் 2ஆவது இடத்திற்க்கு பாபர் அசாம் தள்ளப்பட்டார். முகமது ரிஸ்வான் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

#INDVPAK : அப்போ தோத்துட்டோம்….. ஆனா இப்போ நாங்க ரெடியா இருக்கோம்…. எச்சரித்த பாக் வீரர்..!!

இந்த முறை கட்டாயம் இந்திய அணிக்கு பதிலடி கொடுக்கும் வகையில் சிறப்பாக ஆடுவோம் என்று பாகிஸ்தான் தொடக்க வீரர் முகமது ரிஸ்வான் தெரிவித்துள்ளார். ஆசியக்கோப்பை கிரிக்கெட் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் ஆகஸ்ட் 27ஆம் தேதி தொடங்கி தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று இறுதி கட்டத்தை எட்டி இருக்கிறது. இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்கதேசம் ஆப்கானிஸ்தான், ஹாங்காங் என 6 அணிகள் பங்கேற்ற இந்த தொடரில் லீக் சுற்றுகள் முடிவடைந்து தற்போது இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, ஆப்கானிஸ்தான் அணிகள் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

ஐசிசி விருது 2021: சிறந்த டி20 வீரர்களுக்கான விருது ….! பட்டியலில் முகமது ரிஸ்வான் இடம்பிடிப்பு….!!!

2021 -ம் ஆண்டுக்கான சிறந்த டி20 வீரர்களுக்கான பரிந்துரைப் பட்டியலை ஐசிசி  அறிவித்துள்ளது. ஒவ்வொரு ஆண்டு இறுதியிலும் டெஸ்ட் ,டி 20 மற்றும் ஒருநாள் போட்டிகளில் சிறந்து விளங்கும் வீரர் ,வீராங்கனைகளுக்கு ஐசிசி விருது வழங்கி கவுரவித்து வருகிறது .அதன்படி இந்த ஆண்டுக்கான டி20 போட்டியில் சிறந்த வீரருக்கான பரிந்துரை பட்டியலை ஐசிசி அறிவித்துள்ளது. இதில் இங்கிலாந்து அணியில் ஜோஸ் பட்லர், இலங்கை அணியில் வநிந்து ஹசரங்கா, ஆஸ்திரேலிய வீரர்   மிட்செல் மார்ஷ், பாகிஸ்தான் வீரர்  முகமது […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

டி20 கிரிக்கெட்டியில் அசுர வளர்ச்சி ….! புதிய சரித்திரம் படைத்த முகமது ரிஸ்வான்….!!!

டி20 தொடரில் ஒரே ஆண்டில் 2 ஆயிரம் குவித்த முதல் வீரர் என்ற சாதனையை பாகிஸ்தான் அணி வீரர் முகமது ரிஸ்வான் படைத்துள்ளார். பாகிஸ்தான்-வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான 3 போட்டிகள் கொண்ட டி20 தொடர் நடைபெற்றது .இதில் பாகிஸ்தான் அணி 3-0 என்ற கணக்கில் வெஸ்ட் இண்டீஸை வீழ்த்தி தொடரை முழுமையாக கைப்பற்றியது .இதில் பாகிஸ்தான் அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்த அந்த அணியின் தொடக்க வீரரும், விக்கெட் கீப்பருமான முகமது ரிஸ்வான் புதிய […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

கிங் கோலியை புகழ்ந்து தள்ளிய முன்னாள் கேப்டன் ….! காரணம் என்ன….?

இந்திய அணியின் கேப்டன் விராட் கோலியை  பாகிஸ்தான் மகளிர் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் சனா மிர் புகழ்ந்துள்ளார். டி20 உலகக் கோப்பை தொடரில் துபாயில் நடந்த ஆட்டத்தில் இந்திய அணி தனது முதல் போட்டியில் பாகிஸ்தான் அணியுடன் மோதியது. இதில்  பாகிஸ்தான் அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று வரலாற்று சாதனை படைத்தது. இதனிடையே போட்டி முடிந்த பிறகு பாகிஸ்தான் அணியின் தொடக்க வீரர் முகமது ரிஸ்வானை, விராட் கோலி கட்டித்தழுவி பாராட்டினார். […]

Categories

Tech |