டி20 உலகக் கோப்பைக்கான ஆப்கானிஸ்தான் அணி தயார் செய்ததில் ஏற்பட்ட ஏமாற்றம் மற்றும் தேர்வாளர்கள் மற்றும் நிர்வாகத்துடனான கருத்து வேறுபாடு காரணமாக முகமது நபி ஆப்கானிஸ்தான் கேப்டன் பதவியில் இருந்து விலகியுள்ளார். ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் டி20 கிரிக்கெட் உலக கோப்பை சூப்பர் 12 போட்டியில் நேற்று ஆஸ்திரேலியா மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் மோதியது. இதில் முதலில் ஆடிய ஆஸ்திரேலியா அணி 20 ஓவர் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 168 ரன்கள் குவித்தது. அதன் பின் […]
